இந்தியா
Typography

நேற்றே ஒதுங்கி விட்டேன் என்று கூறியுள்ள டிடிவி. தினகரன்.பொதுச்
செயலாளர் சசிகலா சொல்வதை நான் கேட்டு செயல்படுவேன் என்றும்
கூறியுள்ளார்.

கட்சியில் இருந்து ஒதுக்கியதால் வருத்தம் இல்லை என்றும் தினகரன்
கூறியுள்ளார்.அதிமுகவை விட்டு தினகரன் விலகி இருப்பது நல்லது என மக்களவை
துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஒரே ஒரு அணி தான்
உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் புதிய பொதுச்செயலாளரை தொடர்கள்
தான் முடிவு செய்வார்கள் எனவும் தம்பிதுரை கூறினார்.

தினகரன் குடும்பம் தலையீடு இல்லாமல் ஆட்சி,கட்சி வேண்டும் என அனைவரும்
முடிவெடுத்திருக்கிறார்கள்.அதற்கு நானும் ஆதரவு தருகிறேன் என்று
தம்பிதுரை கூறியுள்ளார்.

 

Most Read