இந்தியா
Typography

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆம்புலன்ஸ்
செல்வதற்காக தனி வழியை அமைத்து தர உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளால் ஆம்புலன்ஸ் சரியான நேரத்தில்
செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதனை மனதில் கொண்டு, உரிய நேரத்திற்குள்
ஆம்புலன்ஸ் தடையின்றி செல்ல சுங்கச்சாவடிகளில் தனி வழி ஏற்படுத்தி தர
வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல்
செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த மனுவை பரிசீலித்து
4 வாரங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய தேசிய
நெடுஞ்சாலைகள் ஆணைத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர் என்பது
குறிப்பிடத்தக்கது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்