இந்தியா
Typography

செம்மரம் கடத்த வந்தவர்கள் என்று ஆந்திர ரயில் நிலையத்தில் தமிழர்கள் 32 பேரை ஆந்திர காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

ஆந்திர ரயில் நிலையத்தில் போலீசார் சோதனை நடத்தினர், பின்னர் ரயிலில் இருந்த திரு அண்ணாமலையைச் சேர்ந்த 32 தமிழர்களை கைது செய்துள்ள போலீசார், இவர்கள் ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் கடத்த வந்தவர்கள் என்று உறுதிப்படத் தெரிவித்துள்ளனர். இவர்கள் தொழிலாளர்கள் என்று தங்களை கூறிய போதிலும், ஆந்திர போலீசார் விடவில்லை என்பதுக் குறிப்பிட்டது தக்கது.

கடந்த வருடம் 21 தமிழர்களை ஆந்திர போலீசார் செம்மரம் கடத்தியவர்கள் என்று சுட்டுக்கொன்றது இவ்வேளையில் குறிப்பிட்டது தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS