இந்தியா
Typography

இந்தியப் பங்குச் சந்தைகள் கடந்த இரு நாட்களாக ஏற்றம் கண்டு நிறைவடைந்ததால், முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மத்திய அரசு மாநிலங்களவையில் சரக்கு-சேவை வரி மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இதன் காரணமாகத்தான் பங்குச் சந்தைகள் இரண்டு நாட்களாக ஏறுமுகத்துடன் நிறைவடைந்து உள்ளன என்று தகவல் வெளியாகி உள்ளது.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் 66 ரூபாய் 78 காசுகள் என்று உயர்ந்துள்ளது என்றும் தகவல் தெரிய வருகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்