இந்தியா
Typography

இரட்டை இலை சின்னை தொடர்பான அனைத்து வழக்குகள் மீதான விசாரணை தொடங்க உள்ளது

இரட்டை இலை சின்னை தொடர்பான அனைத்து வழக்குகளும் வரும் 29ம் தேதி விசாரணை
செய்யப்படும் என்று டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அதிமுக என்கிற காட்சியைத் துவங்கி இரட்டை இலை
சின்னத்தை பெற்றார்.தற்போது அதிமுக ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என்று
பிரிந்து கிடக்கும் நிலையில், இரட்டை இலை சின்னம் தங்களுக்கே சொந்தம்
என்று இரு அணிகளும் வழக்குத் தொடர்ந்துள்ளன.

இதற்கிடையில் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கித்த தர லஞ்சம் கொடுக்க
முயன்றார் என்று டிடிவி தினகரன் மீது வழக்கு தொடரப்பட்டு
விசாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத் தக்கது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்