இந்தியா
Typography

சென்னை விமான பயணிகளின் கைப்பைகளுக்கு பாதுகாப்பு சோதனை முத்திரை
குத்தும் வழக்கம் கைவிடப்படுகிறது என்று சிஐஎஸ்எப் அறிவித்துள்ளது.

சென்னை மற்றும் பாட்னா உள்ளிட்ட 6 விமான நிலையங்களில் ஜூன்-1 முதல்
நடைமுறைக்கு வருகிறது. மேலும் மும்பை உள்ளிட்ட நகரங்களில் இந்த நடைமுறை
செயல்படுத்தப்பட்டுவருகிறது என தெரிவித்துள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்