இந்தியா
Typography

தரம் குறைவான பால் மூலம் பாதிப்பு ஏற்படுவதில்லை, கலப்பட பாலினால் தான்
பாதிப்பு ஏற்படுகிறது என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
கூறியுள்ளார்.

தனியார் பாலில் கலப்படம் செய்வது உறுதியாகியுள்ளது என்றும் அமைச்சர்
கூறியுள்ளார்.தனியார் பாலில் எந்த அளவுக்கு கலப்படம் செய்யப்பட்டுள்ளதோ
அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்