இந்தியா
Typography

தேர்தலில் வெற்றிபெற்றவுடன் அரசியல்வாதிகளின் சொத்துக்கள் உடனே அதிகரிப்பது பற்றி வருமான வரித்துறை உடனடியாக ஏன் விசாரிப்பதில்லை என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

மேலும், தேர்தலின் போது காட்டப்படும் சொத்துக்கள், தேர்தலுக்கு பின் அதிகரிப்பது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது பற்றி விளக்க வேண்டும். சொத்து விவரங்களை ஒப்பிட என்ன வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறது என்றும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்