இலங்கை
Typography

2018ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு 99 மேலதிக வாக்குகளினால் நேற்று சனிக்கிழமை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 

இதன்படி, வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 155 வாக்குகளும், எதிராக 56 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்