இந்தியா
Typography

பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம்  இன்று முற்பகல் காலமானார்.

முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக பஞ்சு அருணாச்சலம் இன்று காலமானார். சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பஞ்சு அருணாச்சலம் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவர் அன்னக்கிளி படத்தில் இசைஞானி இளையராஜாவை அறிமுகம் செய்து வைத்தவர் என்பது இவ்வேளையில் குறிப்பிட்டது தக்கது. 

ரஜினி, கமலை வைத்து நிறைய திரைப்படங்களைத் தயாரித்தவர் பஞ்சு அருணாச்சலம். கதாசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று பன்முகத்  திறமை வாய்ந்தவர் பஞ்சு அருணாச்சலம்.

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்