இந்தியா
Typography

மாதச் சம்பளம் பெறுவதில் குடியரசுத் தலைவரை மிஞ்சியுள்ளார் மஹாராஷ்டிரா முதல்வர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகாராஷ்டிர மாநிலத்தின் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ். இவரது அமைச்சரவையில், உறுப்பினர்களின் மாத ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி அனைத்து உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மற்றும் முதல்வரின் மாத ஊதியம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது.

அதன்படி மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸின் சம்பளம் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை விட அதிகமாகியுள்ளது. மேலும், இந்த சம்பள உயர்வு விரைவில் அமல்படுத்தப்படவுள்ளது.

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்