தமிழகத்தில் உள்ள பள்ளிகள் காலதாமதமாக திறப்பதால் பாடங்களை குறைக்கத் திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read more: தமிழகத்தில் காலதாமதமாகும் பள்ளிகள் திறப்பு : பாடங்கள் குறைக்கப்படலாம்?

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 646 ஆகவும், பலியானவர்களின் எண்ணிக்கை 127 ஆகவும் உயர்ந்துள்ளது. அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது.

Read more: தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா! : மாவட்டம் வாரியாக பாதிப்பு முழு விவரம்

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி இன்று தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரியவருகிறது.

Read more: தீவிரமாகும் காலநிலை மாற்றம் : மக்கள் அவதி

இந்தியாவில் நான்காம் கட்டமாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்ட போதிலும், கொரோனா வைரஸ் பாதிப்பு தினம் தினம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் பாதிப்பின் அளவு அதிகமாகக் காணப்படுகிறது. இதற்கு அங்குள்ள அதி கூடிய மக்கள் தொகையும் ஒரு காரணமாக இருக்கலாம் எனவும், வைரஸ் தொற்று வளைவு உச்சம் காண்பதாகவும் கருதப்படுகிறது.

Read more: இந்தியத் தலைநகர் டெல்லியில் வைரஸ் தொற்று உச்சம் தொடுகிறது ?

கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக பயன்படுத்திவந்த ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை தற்காலிகமாக நிறுத்திவைக்குமாறு உலக சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

Read more: கொரோனா சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்படுத்த தற்காலிக தடை

இஸ்லாமிய மார்க்கத்தினை ஒழுகும் மக்கள், ரமலான் மாதம் முழுவதும் தினமும் சூரியன் மறையும் வரை நோன்பு இருந்து, ரம்ஜான் பண்டிகையினைக் கொண்டாடுவார்கள். இப்பண்டிகையினை இந்தியாவில் கேரளா மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களிலும் மத்திய கிழக்கு வளைகுடா நாடுகள் அனைத்திலும் முதலில் பிறை காணப்பட்டதையடுத்து நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது.

Read more: தமிழகத்திலும் புதுச்சேரியிலும் இன்று ரம்ஜான் பண்டிகை !

இந்தியாவில் கொரேனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக நாடாளவிய ரீதியில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவின் நான்காம் கட்டம், வரும் 31ந் திகதியுடன் நிறைவடைகிறது. ஆயினும் பல இடங்களிலும், வைரஸ் தொற்றின் பரவல் தொடர்ந்த வண்ணமே உள்ளது.

Read more: தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு நீடிக்குமா..?

More Articles ...

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் (வயது 56) சற்றுமுன்னர் (இன்று செவ்வாய்க்கிழமை) காலமானார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவை கைப்பற்றப்போவதாக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் உள்ள பள்ளிகள் காலதாமதமாக திறப்பதால் பாடங்களை குறைக்கத் திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 646 ஆகவும், பலியானவர்களின் எண்ணிக்கை 127 ஆகவும் உயர்ந்துள்ளது. அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது.

Worldometers இணையத் தளத்தின் அதிகாரப்பூர்வ சமீபத்திய தகவல் படி உலகம் முழுதும் 213 நாடுகளில் பரவியிருக்கும் கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான முக்கிய புள்ளி விபரம் கீழே :

இந்திய சீன எல்லையான லடாக்கில் மேலும் ஆயிரக் கணக்கான வீரர்களைக் குவித்தும், போர் விமானங்களைத் தரித்தும் வருவதால் சீனா இந்தியா இடையே போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது.