இந்தியா முழுவதற்குமான 3வது கட்ட ஊரடங்கு இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது பற்றிய அறிவிப்பை மத்திய அரசு இன்று வெளியிடும் எனத் தெரியவருகிறது.

Read more: 4ம் கட்ட ஊரடங்கு எத்தனை நாள் - எவ்வாறு ? இன்று தெரியவரும் !

இந்தியாவில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சார திட்டத்தை ரத்து செய்யக் கூடாது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் எனத் தெரிய வருகிறது.

Read more: விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து செய்யக்கூடாது : தமிழக முதல்வர் பழனிசாமி

திருச்சிக்கு என்னப்பா பெருமை ? திருச்சி மலைக் கோட்டை, உச்சிப்பிள்ளையார், ரயில்வே ஜங்சன்னு எவ்வளவோ பெருமை இருக்கே என்கிறீர்களா ? இதெல்லாம் பழம் பெருமை. எவ்வளவோ காலத்துக்கு பழம்பெருமை பேசுவது என எண்ணிய தமிழ் 'குடி'கள் திருச்சிக்குப் புதுப் பெருமை சேர்த்திருக்கிறார்கள்.

Read more: திருச்சிக்குப் புதுப் பெருமை சேர்த்த தமிழ்க்குடிகள் !

இந்தியாவின் அரச நிர்வாக இயந்திரம் முற்றாகப் பழுதடைந்து விட்டதாகவும், கொரோனா வைரஸ் தொற்றினை பாஜக அரசால் தடுக்க முடியாது எனவும், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Read more: கொரோனா தொற்றிலிருந்து ஒவ்வொரு மனிதரும் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதே சிறந்த ஒரே வழி : ப.சிதம்பரம்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த எடுக்கபட்டுள்ள அத்துனை நடடிவக்கைகளையும் தாண்டி, தொற்றுக் குள்ளாவோர் தொகை அதிகரித்த வண்ணமே உள்ளது. தற்போதுள்ள புள்ளி விபரங்களின்படி, உலகளாவிய ரீதியில், இந்தியா கொரோனா பாதிப்பில் 11வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more: இந்தியாவில் கொரோனா தொற்று இலட்சத்தை நெருங்குகிறது !

மார்ச் மாதம் 24-ந் திகதி முதல் இந்தியாவில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவின் 4ம் கட்டத்திற்கான நீடிப்பு மே 31ந் திகதிவரை தமிழகத்தில் அமுலில் இருக்கும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிவித்துள்ளார்.

Read more: தமிழகத்தில் மே 31ம் திகதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - தமிழக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார் !

உலகில் நடக்க முடியாதென நம்பிய பல விடயங்கள் கொரோனாக் காலத்தில் நடந்திருக்கின்றன. வருங்காலத்தில், கால மதிப்பீட்டினை, சமூகக் கலாச்சார மாற்ற, பழக்க வழக்கங்களின் அடிப்படையில் கொரோனாவுக்கு முன், கொரோனாவுக்கு பின் எனப் பார்க்கப்படலாம்.

Read more: கொரோனா என்பது நோய் அல்ல..!

More Articles ...

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் (வயது 56) சற்றுமுன்னர் (இன்று செவ்வாய்க்கிழமை) காலமானார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவை கைப்பற்றப்போவதாக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் உள்ள பள்ளிகள் காலதாமதமாக திறப்பதால் பாடங்களை குறைக்கத் திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 646 ஆகவும், பலியானவர்களின் எண்ணிக்கை 127 ஆகவும் உயர்ந்துள்ளது. அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது.

Worldometers இணையத் தளத்தின் அதிகாரப்பூர்வ சமீபத்திய தகவல் படி உலகம் முழுதும் 213 நாடுகளில் பரவியிருக்கும் கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான முக்கிய புள்ளி விபரம் கீழே :

இந்திய சீன எல்லையான லடாக்கில் மேலும் ஆயிரக் கணக்கான வீரர்களைக் குவித்தும், போர் விமானங்களைத் தரித்தும் வருவதால் சீனா இந்தியா இடையே போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது.