பெண்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய பெற்றோர் ஒத்துழைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார். 

Read more: பெண்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய பெற்றோர் ஒத்துழைக்க வேண்டும்: ராமதாஸ் அறிக்கை!

சென்னையில் உள்ளாட்சித் தேர்தல் வெற்றியை மெட்ரோ தண்ணீர்தான் தீர்மானிக்கும் என்று அண்மையில் சென்னை மக்கள் அன்றாடம் பேசி வருகின்றனர். 

Read more: சென்னையில் உள்ளாட்சித் தேர்தல் வெற்றியை மெட்ரோ தண்ணீரே தீர்மானிக்கும்; மக்கள் கருத்து!

பாஜகவில் இருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் நவஜோத் சிங் சித்து, இப்போது ஆவாஸ்-கி-பஞ்சாப் என்கிற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். 

Read more: 'ஆவாஸ்-கி-பஞ்சாப்' எனும் பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார், நவஜோத் சிங் சித்து!

சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டுவதுக் குறித்தப் பிரச்சனையில் சிறிதும் தாமதமின்றி உடனடியாகத் தடையாணை பெறுக என்று, திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டு உள்ளார். 

Read more: சிறுவாணி பிரச்சினை; சிறிதும் தாமதமின்றி தடையாணை பெறுக: மு.கருணாநிதி

நிறைவேற்ற  வேண்டிய பணிகள் இருந்ததால் பதவியில் நீடிக்க விரும்பினேன் என்று, ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியிலிருந்து விடுபட உள்ள ரகுராம் ராஜன் கூறியுள்ளார். 

Read more: நிறைவேற்ற வேண்டிய பணிகள் இருந்ததால் பதவியில் நீடிக்க விரும்பினேன்: ரகுராம் ராஜன்

ரிலையன்ஸ் நிறுவனத்தின் விளம்பரத் தூதர்போல், பிரதமர் நரேந்திர மோடி செயல்படுவதாகவும், அந்த நிறுவனத்தின் பாக்கெட்டில் மோடி இருப்பதாகவும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 

Read more: ரிலையன்ஸ் நிறுவனத்தின் பாக்கெட்டில் மோடி; கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!

ரோசய்யா தமிழக ஆளுநராக இருந்தபோது அவரின் பயணச் செலவு மட்டும் 1.22 கோடி ரூபாய் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்ப் பெறப்பட்டு உள்ளது. 

Read more: தமிழக ஆளுநராக ரோசய்யா இருந்த காலத்தில், அவரின் பயணச் செலவு 1.22 கோடி ரூபாய்!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்