சட்டப்பேரவை திமுக உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்த விவகாரத்தில் விருப்பப்பட்டால் சபாநாயகரும்  தமது கருத்தை வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் கூறலாம் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

Read more: விருப்பப்பட்டால் சபாநாயகரும் தமது கருத்தை வழக்கறிஞர் மூலம் கூறலாம்: நீதிபதிகள்

சிங்கப்பூரில் 13 இந்தியர்களுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு என்று தகவல் உறுதி செய்யப்பட்ட நிலையில், தமது சிங்கப்பூர் பயணத்தை ரத்து செய்தார் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ். 

Read more: ஜிகா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து; தனது சிங்கப்பூர் பயணத்தை இரத்து செய்தார் சுஷ்மா!

சமூக வலைத் தளங்களில் தமது  கை எழுத்துடன் வெளியாகும் ஆவணங்கள் போலியானவை என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

Read more: சமூக வலைத் தளங்களில் எனது கை எழுத்துடன் வெளியாகும் ஆவணங்கள் போலியானவை: மோடி

பெண்கள், ஆண்கள் மட்டும் நுழையும் கோயிலுக்கு செல்வதைக் காட்டிலும் மருத்துவ, அறிவியல் கல்லூரிகளுக்கு செல்வது நல்லது என்று உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ள கருத்துக்கள் சர்ச்சியைக் கிளப்பி உள்ளன. 

Read more: பெண்கள் கோயிலுக்கு செல்வதைக் காட்டிலும் மருத்துவ- அறிவியல் கல்லூரிகளுக்கு செல்வது நல்லது: மார்க்கண்டேய கட்ஜு

நதி நீர்ச் சிக்கல் தமிழகத்தின் மிகப் பெரிய சவாலாக மாறி வருகிறது என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

Read more: நதி நீர் சிக்கல் தமிழகத்தின் மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது: திருமாவளவன்

சென்னை காமராஜர் சாலையில் முதல்வர் செல்லும் பாதையில் நின்ற போக்குவரத்து பெண் காவலர் மீது கல்லூரி மாணவர் மோட்டார் சைக்கிளில் மோதியதில் படுகாயமடைந்த பெண் காவலர் கைகால்களில் எலும்பு முறிவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Read more: முதல்வர் பாதுகாப்புக்கு நின்ற பெண் போலீஸ் மீது பைக் மோதல்: படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி

தமது அமைச்சரவையில் இருந்த சந்தீப் குமாரை பதவி நீக்கம் செய்த பின்னர், பொதுவாழ்வில் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கும் விவகாரத்தில் சமரசம் கிடையாது என்று டெல்லி  முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். 

Read more: பொது வாழ்வில் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கும் விவகாரத்தில் சமரசம் கிடையாது: அர்விந்த் கெஜ்ரிவால்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்