உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம், தமிழகத்தில் இதுவரை 25 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு உள்ளது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார். 

Read more: தமிழகத்தில் இதுவரை 25 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு; முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு!

தமிழக ஆளுநர் ரோசையாவின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், அவர்  பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். 

Read more: ரோசையா தமிழக ஆளுநர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார்!

பெட்ரோல்- டீசல் விலை நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது.

Read more: பெட்ரோல், டீசல் விலை உயர்வு!

ஆண்டுக்கு ஆண்டு சைபர் குற்றங்கள் தேசிய அளவில் பெருகி வருவதாக தேசிய குற்றவியல் ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. 

Read more: ஆண்டுக்கு ஆண்டு பெருகி வரும் சைபர் குற்றங்கள்: தேசிய குற்றவியல் ஆவண காப்பகம்

சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டும் பணிகளைத் துவக்கியதாகத்  தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Read more: சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகளைத் துவக்கியது, கேரள அரசு!

செப்டெம்பர் மாதம் முழுவதும் வாக்காளர்கள் வரைவுப் பட்டியல் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது என்று, தமிழகத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். 

Read more: செப்டெம்பர் மாதம் முழுவதும் வாக்காளர்கள் வரைவுப் பட்டியல் மக்களின் பார்வைக்கு!

சிவகாசிப் பட்டாசுகளை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.கருணாநிதி கோரிக்கை வைத்துள்ளார். 

Read more: சிவகாசிப் பட்டாசுகளை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும்: கருணாநிதி

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்