சென்னையில் மேற்கொள்ளப்பட்டு உள்ள வெள்ளத் தடுப்புப் பணிகள் திருப்தி அளிக்கவில்லை என்று, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.  

Read more: சென்னையில் வெள்ளத் தடுப்புப் பணிகள் திருப்தி அளிக்கவில்லை: நீதிபதிகள்

வறட்சி காலத்தில் நீரை எப்படிப் பங்கிட்டுக் கொள்வது என்கிற வரையறைப்படி தமிழகத்துக்கு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தண்ணீர் திறந்தாகிவிட்டது என்று, கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். 

Read more: வறட்சி காலத்தில் நீரை எப்படிப் பங்கிட்டுக் கொள்வது என்கிற வரையறைப்படி தண்ணீர் திறந்தாகிவிட்டது: சித்தராமையா

எழுத்தாளர் வாஸந்தி ஜெயலலிதா குறித்து ஆங்கிலத்தில் எழுதியுள்ள அம்மா புத்தகம் வெளியாகி இந்தியா முழுவதும் விற்பனைக்கு வந்துள்ளது. பிரபல எழுத்தாளரான வாஸந்தி, தமிழக முதல்வரும் அதிமுக.பொதுச்செயலாளருமான ஜெயலலிதா பற்றி ஆங்கிலத்தல், “அம்மா” (AMMA) என்றதலைப்பில் புத்தகம் எழுதினார்.

Read more: எழுத்தாளர் வாஸந்தி ஜெயலலிதா குறித்து ஆங்கிலத்தில் எழுதியுள்ள அம்மா புத்தகம்

தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் தலைவருமான ஞானதேசிகன். பதவி நீக்கம் வரவேற்கத்தக்கது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார்.

Read more: ஞானதேசிகன் பதவிநீக்கம் வரவேற்கத்தக்கது: ராமதாஸ்

தொடர்ந்து இரண்டாவது முறையாக ஜெயலலிதா தலைமையில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்  அதிமுக அரசு, இன்று 100வது நாளில் அடி எடுத்து வைக்கிறது.  நாட்டிலேயே பெண் முதல்வர்களில் அதிக ஆண்டுகள் முதல்வராக இருந்தவர் என்ற பெருமைக்குரியவராக இருந்தவர் டெல்லியின் ஷூலா தீட்சீத்.

Read more: அதிமுக அரசு இன்று 100 வது நாளில் அடி எடுத்து வைக்கிறது

இளம்பெண் மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்கிற ராம்குமார் பெற்றோர் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.  

Read more: சுவாதி கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்கிற ராம்குமார் பெற்றோர் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

இந்தியா-அமெரிக்கா இடையே ராணுவ ஒப்பந்தம் இன்று கை எழுத்தாகி உள்ளது. பரஸ்பரம் இரு நாடுகளும் ராணுவ தளங்களை பயன்படுத்திக்கொள்ளும் வகையில்இந்தியா-அமெரிக்கா இடையே ராணுவ ஒப்பந்தத்தில் இரு நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர்களும் கைஎழுத்திட்டுள்ளனர்.

Read more: இந்தியா-அமெரிக்கா இடையே ராணுவ ஒப்பந்தம்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்