இந்தியா-அமெரிக்கா இடையே ராணுவ ஒப்பந்தம் இன்று கை எழுத்தாகி உள்ளது. பரஸ்பரம் இரு நாடுகளும் ராணுவ தளங்களை பயன்படுத்திக்கொள்ளும் வகையில்இந்தியா-அமெரிக்கா இடையே ராணுவ ஒப்பந்தத்தில் இரு நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர்களும் கைஎழுத்திட்டுள்ளனர்.

Read more: இந்தியா-அமெரிக்கா இடையே ராணுவ ஒப்பந்தம்

உத்திர பிரதேசத்தில் உள்ள லாலா லஜபதி ராய் அரசு மருத்துவமனையில், ஸ்ட்ரெச்சர் வழங்காததால் சிறுவன் ஒருவன் தந்தையின்  தோளில் மரணம் அடைந்துள்ள சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

Read more: உத்திர பிரதேச மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சர் வழங்காததால் சிறுவன் தந்தையின் தோளில் மரணம்!

உத்திர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, மாநிலம் முழுவதும் ராகுல்காந்தி மஹா யாத்திரை தொடங்க உள்ளார். 

Read more: உத்திர பிரதேசத்தில் ராகுல்காந்தி மஹா யாத்திரை!

ஆர்எஸ்எஸ் குறித்த கருத்துக்கு ராகுல் காந்தி மன்னிப்புத் தெரிவிக்கும் வரை சமரசம் என்கிற பேச்சுக்கே இடமில்லை என்று ஆர்எஸ்எஸ் தெரிவித்துள்ளது. 

Read more: ராகுல் காந்தி மன்னிப்புத் தெரிவிக்கும் வரை சமரசம் என்கிற பேச்சுக்கே இடமில்லை: ஆர்எஸ்எஸ்

உள்ளாட்சித் தேர்தல் திகதி அறிவிப்புக்கு பின் தேமுதிக கூட்டணி குறித்து அறிவிக்கும் என தேமுதிக மகளிர் அணி செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். 

Read more: உள்ளாட்சித் தேர்தல் திகதி அறிவிப்புக்குப் பின்னர் கூட்டணி அறிவிக்கப்படும்: பிரேமலதா விஜயகாந்த்

தமிழகம் முழுவதும் விவசாயிகள் சாலை மறியல்-ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அங்கங்கு பதற்றம் நிலவி வருகிறது. 

Read more: தமிழகம் முழுவதும் விவசாயிகள் சாலை- ரயில் மறியல் போராட்டம்!

சஸ்பெண்ட் காலம் முடிந்து, சட்டப்பேரவைக்கு வந்த ஸ்டாலின் வாகனம் சோதனை செய்யப்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. 

Read more: சட்டப்பேரவைக்கு வந்த ஸ்டாலின் வாகனம் சோதனை செய்யப்பட்டதால் பரபரப்பு!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்