தொழிலதிபர் வைகுண்டராஜனால் 10,000 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 

Read more: தொழிலதிபர் வைகுண்டராஜனால் 10,000 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு; சகோதரர் குற்றச்சாட்டு!

சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசு மற்றும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து  தடுக்க நினைக்காத தமிழக அரசு ஆகிய இரு மணிலா அரசுக்களைக் கண்டித்து  கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். 

Read more: சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்!

வீட்டுப் பணிப்பெண்கள் கொடுத்த புகாரில், நாளை நீதிமன்றத்தில் ஆஜராக உள்ள சசிகலா எம்பியை புதிய புகார் ஒன்றின் கீழ் கைது செய்யத் திட்டமிடப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Read more: சசிகலா புஷ்பா எம்பி புதிய புகாரில் கைது செய்யப்படலாம்(?)

திறந்த வெளி கழிப்பிடங்கள் இல்லாத மாநிலமாக கேரளா மத்திய அரசால் அறிவிக்கப்பட உள்ளது. 

Read more: திறந்த வெளி கழிப்பிடங்கள் இல்லாத மாநிலமாக கேரளா!

தாஜ் மஹாலுக்கு அன்றாடம் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையைக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

Read more: தாஜ் மஹாலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையைக் குறைக்கத் திட்டம்!

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் ஆகஸ்ட் 30ம் திகதி தமிழகம் தழுவிய மாபெரும் முழு அடைப்பு,  சாலை, ரயில் மறியல் போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

Read more: தமிழகம் முழுதும் முழு அடைப்புக்கு பழ.நெடுமாறன் அழைப்பு!

அரசு பள்ளிகளுக்கு சாதி பெயர் சூட்டப்பட்டிருந்தால், அதுபற்றி அரசு துறையிடம் மனு அளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Read more: அரசு பள்ளிகளுக்கு சாதி பெயர் சூட்டப்பட்டிருந்தால் அரசிடம் அறிவிக்கலாம்: உயர் நீதிமன்றம்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்