நலிவடைந்த லாரி உரிமையாளர்கள் தமிழக முதல்வருக்கு பல்வேறு விஷயங்களை வலியுறுத்தி கோரிக்கை வைத்துள்ளனர். 

Read more: நலிவடைந்த லாரி உரிமையாளர்கள் தமிழக முதல்வரிடம் கோரிக்கை!

ஊழல் ஒழிப்பு சட்டம் லோக்ஆயூக்தாவை  தமிழகத்திற்கு உடனடியாக கொண்டு வரும் வரை தமிழக ஆம்ஆத்மிகட்சி ஒருங்கிணைப்பாளர்  வசீகரன் தலைமையில் காலவரையறையற்ற பட்டினி போராட்டம் நடைப்பெறும் என்று தமிழக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. 

Read more: ஊழல் ஒழிப்பு சட்டம் லோக் ஆயூக்தாவை தமிழகத்திற்கு உடனடியாக கொண்டு வரும் வரை பட்டினிப் போராட்டம்: தமிழக ஆம் ஆத்மி கட்சி

காஷ்மீர் வன்முறைக்கு பாகிஸ்தானின் மறைமுகத் தூண்டுதலே காரணம் என்று மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி வேதனை தெரிவித்துள்ளார். 

Read more: காஷ்மீர் வன்முறைக்கு பாகிஸ்தானின் மறைமுகத் தூண்டுதலே காரணம்: மெஹபூபா முஃதி

பெண்கள் மீதான வன்முறை குறித்த பாமக நிறுவனர்  டாக்டர் ராமதாஸ் கடிதத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஜி.ராமகிருஷ்ணன் பதில் அளித்துள்ளார்.

Read more: பெண்கள் மீதான வன்முறை:பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடிதத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பதில்

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் மாறன் சகோதரர்களின் முன்ஜாமீன் மனு விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை. 

Read more: ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் மாறன் சகோதரர்களின் முன்ஜாமீன் மனு விசாரணைக்கு எதிர்ப்பு!

ரேஷன் கார்டுகளை ஸ்மார்ட் கார்டுகளாக வழங்கும் திட்டப்பணிகளைத் துவக்க உள்ளது தமிழக அரசு. 

Read more: ரேஷன் கார்டுகளை ஸ்மார்ட் கார்டுகளாக வழங்கும் திட்டப்பணிகள் துவக்கம்!

துப்புரவுத் தொழிலாளர்களுக்கான நிவாரண நிதியை உடனே வழங்க வலியுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. 

Read more: துப்புரவுத் தொழிலாளர்களுக்கான நிவாரண நிதியை உடனே வழங்க மு.கருணாநிதி வலியுறுத்தல்!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்