வளர்ச்சிக்கான மாற்று இந்தியாவை உருவாக்க முழுமையான உருவாக்கம் அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

Read more: வளர்ச்சிக்கான மாற்று இந்தியாவை உருவாக்க முழுமையான உருவாக்கம் அவசியம்: மோடி

காவிரி நீர் தொடர்பான தமிழக அரசின் இடைக்கால மனுவை உச்ச நீதிமன்றம் செப்டெம்பர் மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உள்ளது. 

Read more: காவிரி நீர் தொடர்பான தமிழக அரசின் இடைக்கால மனு செப்டெம்பர் மாதம் விசாரணை

சட்டப்பேரவையிலிருந்து வெளி நடப்பு செய்யவே திமுகவினர் பேரவை வருவதாக அவதூறு பரப்புகிறார்கள் என்று, சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

Read more: சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்யவே பேரவை வருவதாக அவதூறு பரப்புகிறார்கள்: மு.க.ஸ்டாலின்

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் முன் ஜாமீன் மனுத் தாக்கல் செய்துள்ள சசிகலா புஷ்பா மற்றும் அவரது கணவர் இருவரும் இப்போது சிங்கப்பூரில் உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

Read more: முன்ஜாமீன் வழக்கு நீதிமன்றத்தில்:சசிகலா புஷ்பா எம்பி மற்றும் அவரது கணவர் இருவரும் சிங்கப்பூரில்!

முல்லை பெரியாறு அணையை பாதுகாப்பு நிபுணர் குழு ஆய்வு செய்து வருகிறது. 

Read more: முல்லை பெரியாறு அணையை பாதுகாப்பு நிபுணர் குழு ஆய்வு!

மும்பை ஹாஜி அலி தர்காவிற்குள் பெண்கள் செல்ல விதிக்கப்பட்ட தடையை  ரத்து செய்து மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. 

Read more: மும்பை ஹாஜி அலி தர்காவிற்குள் பெண்கள் செல்ல விதிக்கப்பட்ட தடை இரத்து!

ஆகஸ்ட் 31ஆம் தேதி முதல் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்து ரயிலில் பயணிப்பவர்களுக்கு பயணிகள் காப்பீட்டுத் திட்டத்தை ரயில்வே துறை அறிமுகப்படுத்த உள்ளது. 

Read more: ஆகஸ்ட் 31ஆம் திகதி முதல் ரயிலில் பயணிகள் காப்பீட்டுத் திட்டம்!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்