ஆட்சியைப் பிடிக்கும் கனவை காங்கிரஸ் கட்சித் தலைவரான ராகுல் காந்தி காணக்கூடாது என்று பா.ஜ.க., தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 

Read more: ஆட்சியைப் பிடிக்கும் கனவை ராகுல் காந்தி காணக்கூடாது: அமித் ஷா

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிட தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

Read more: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிட தடையில்லை: உச்ச நீதிமன்றம்

“என்னை கொலை முயற்சிக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்ய வேண்டியதன் அவசியம் என்ன?” என்று திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 

Read more: என்னைக் கைது செய்ய வேண்டியதன் அவசியம் என்ன?; கைதான கருணாஸ் கேள்வி!

கட்டாய ஹெல்மெட் சட்டத்தை கண்டிப்புடன் அமுல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Read more: ஹெல்மெட் சட்டத்தை கண்டிப்புடன் அமுல்படுத்த வேண்டும்; தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸை எதிர்வரும் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வைக்க நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டார். 

Read more: கருணாஸை 05ஆம் திகதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு!

“பிரதமர் நரேந்திர மோடி, தான் பிரதமர் ஆக விரும்பவில்லை. நாட்டின் காவலாளியாக இருக்கவே விரும்புவதாக கூறினார். ஆனால், காவலாளி ஒரு திருடன் என்று நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் கூறுகிறார்கள்.” என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

Read more: காவலாளியே திருடன்: மோடி குறித்து ராகுல் காந்தி கருத்து!

‘முத்தலாக்’ முறையை இரத்து செய்யும் அவசர சட்ட மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். 

Read more: ‘முத்தலாக்’ முறையை இரத்து செய்யும் அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்