மதுரை, தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

Read more: மதுரையில் எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனை; எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

ஜம்மு - காஷ்மீரில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இதனையடுத்து, அங்கு உடனடியாக ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது. 

Read more: ஜம்மு- காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி; குடியரசுத் தலைவர் அறிவிப்பு!

ஜம்மு காஷ்மீரில் மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சிக்கும் (பிடிபி), பா.ஜ.க.வுக்கும் இடையிலான கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. இதனையடுத்து, ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் பதவியிலிருந்து மெகபூபா முப்தி இராஜினாமா செய்துள்ளார். 

Read more: ஜம்மு- காஷ்மீர் முதலமைச்சர் பதவியிலிருந்து மெகபூபா முப்தி இராஜினாமா!

நதிகள் இணைப்புத் திட்டத்தை உடனடியாக செயற்படுத்த வேண்டும் என்று டெல்லியில் நடைபெற்ற ‘நிதி ஆயோக்’ கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

Read more: நதிகள் இணைப்புத் திட்டத்தை உடனடியாக செயற்படுத்த வேண்டும்: ‘நிதி ஆயோக்’ கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு!

‘மறைந்த ஜெயலலிதா ஜெயராம் கொள்ளையடித்து வைத்திருந்த பணத்தை டி.டி.வி.தினகரன் திருடிவிட்டார்’ என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளார். 

Read more: ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை தினகரன் திருவிட்டார்: திண்டுக்கல் சீனிவாசன்

அ.தி.மு.க. அழிவை நோக்கிச் செல்வதாக அ.ம.மு.க., துணைப் பொதுச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். 

Read more: அ.தி.மு.க. அழிவை நோக்கிச் செல்கிறது: டி.டி.வி.தினகரன்

“தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியின் தந்திரத்தை உரிய நேரத்தில் பயன்படுத்துவோம். எமது ஆட்சி வெகு விரைவில் உதயமாகும்.” என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Read more: கருணாநிதியின் தந்திரத்தை உரிய நேரத்தில் பயன்படுத்துவோம்: மு.க.ஸ்டாலின்

More Articles ...

“சமூகத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்படா விட்டாலும் வைத்தியசாலைகளில் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனினும் பொதுமக்கள் இந்த நிலைமைகளை மறந்து சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் நடந்து கொள்வது பாரதூரமானதாகும்.” என்று இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

தமிழ் மக்களின் நினைவேந்தலுக்கான உரிமையை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரிடம் கூட்டாகக் கோரிக்கை விடுக்க தமிழ்த் தேசியக் கட்சிகள் முடிவெடுத்துள்ளன. 

வருகிற அக்டோபர் 5 ஆம் திகதி வரை டெல்லியில் அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற பேரவையில் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

சுவிற்சர்லாந்து, நெதர்லாந்து, போர்த்துக்கல் மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கான அனைத்து அத்தியாவசிய பயணங்களையும் தவிர்க்குமாறு, டேனிஷ் வெளியுறவு அமைச்சகம் தனது நாட்டின் பிரஜைகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

அமெரிக்காவில் செப்டம்பர் 20ஆம் திகதி முதல் டிக்டோக் மற்றும் வீசாட் இரண்டு செயலிகளும் தடை செய்ய திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.