மும்பை புனே பூமாதா பெண் படை அமைப்பின் தலைவர் திருப்தி தேசாய். கடந்த வருடம் செப்டம்பர் மாதம், உச்ச நீதிமன்றம், சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து, சபரிமலைக்குச் செல்ல முயன்றவர்.

Read more: பெண்களுடன் சபரிமலை செல்வேன் - திருப்தி தேசாய்.

பிரேசிலில் இடம்பெற்று வரும் பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்கான மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகையில், உலக அமைதி, ஒழுங்கு மற்றும் அபிவிருத்திக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் தீவிரவாதம் என்றுள்ளார்.

Read more: தீவிரவாதத்தால் உலகப் பொருளாதாரத்துக்கு 1 டிரில்லியன் டாலர் இழப்பு! : பிரதமர் மோடி

ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கின் விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு, சிறை வைக்கப்பட்டுள்ள முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

Read more: முன்னாள் அமைச்சர் சிதம்பரம் - தொடரும் சிறைவாசம் !

சென்னை ஐ.ஐ.டி.யில் கல்வி கற்ற கேரள மாணவி பாத்திமா லத்தீப்பின் மரணத்தில் மர்மம் இருப்பதாக, அவரது தந்தை அப்துல் லத்தீப், கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் நேரிலும், பிரதமர் மோடிக்கு தபால் மூலமும் அளித்த மணுக்களைத் தொடர்ந்து, மாணவியின் மரணம் தொடர்பில், காவல்துறை உயராதிகாரிகள் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.

Read more: கவனம் பெறும் சென்னை ஐ.ஐ.டி மாணவி பாத்திமா லத்தீப்பின் மர்ம மரணம்.

சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல, மகர விளக்குப் பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களுக்குமான தரிசனத்து அனுமதி இல்லை என கேரள தேவசம்போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் திருவனந்தபுரத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

Read more: சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று நடை திறப்பு - அனைத்து வயதுப் பெண்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை

மாராட்டியத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நிறுத்தி, புதிய அரசினை அமைப்பதற்கான கூட்டு முயற்சி ஒன்றினை, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், ஆகிய கட்சிகளின் தலைவர்கள் முயற்சிப்பதாகத் தெரிய வருகிறது. 

Read more: மாராட்டியத்தில் கூட்டாட்சிக்கான புதிய முயற்சி !

தமிழகத்தில் ஆளுமை மிக்க அரசியல் தலைமைக்கான வெற்றிடம் இருப்பது உண்மையே என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

Read more: தமிழகத்தின் அரசியல் தலைமைக்கான வெற்றிடம் ரஜினியால் நிரம்பும் - அழகிரி அதிரடி

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்