தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு சற்றுமுன்னர் (இன்று திங்கட்கிழமை) வெளியிட்டுள்ளது. 

Read more: ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது!

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் தயாராக வேண்டும் என்று தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Read more: ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் தயாராக வேண்டும்: மு.க.ஸ்டாலின்

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் வேகமாகப் பரவி வரும் நிபா வைரஸுக்கு இதுவரை 13 பேர் பலியாகி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

Read more: இந்தியாவின் கேரளாவில் வேகமாகப் பரவி வரும் நிபா வைரஸுக்கு 13 பேர் பலி

காவல்துறையை காவி மயமாக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலகுவதே மக்களுக்கு பாதுகாப்பு என்று தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Read more: காவல்துறையை காவி மயமாக்கும் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்: மு.க.ஸ்டாலின்

2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களைத் தேர்தலின்போது, மாநிலக் கட்சிகள்தான் மத்தியில் ஆட்சியை தீர்மானிக்கும் கிங் மேக்கர்களாக இருக்கும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். 

Read more: 2019 மக்களவைத் தேர்தலில் மாநிலக் கட்சிகளே கிங் மேக்கர்கள்: சந்திரபாபு நாயுடு

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதால், வன்முறை ஏற்பட்டது என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். 

Read more: போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதால், வன்முறை ஏற்பட்டது; தூத்துக்குடியில் கடம்பூர் ராஜூ பேட்டி!

தூத்துக் குடியில்யில் இயல்பு வாழ்க்கை திரும்புகிறது என செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி குறிப்பிட்டுள்ளார்.

Read more: தூத்துக்குடியில் இயல்பு வாழ்க்கை திரும்புகிறது : மாவட்ட ஆட்சியர் சந்தீப்

More Articles ...

தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில், செல்வச் சந்நிதி முருகன் ஆலய முன்றலில் நாளை சனிக்கிழமை முன்னெடுக்கப்படவிருந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

“நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும் ராஜபக்ஷ அரசாங்கத்தின் சர்வாதிகார நடவடிக்கைக்கு எதிராகவும் நாளை சனிக்கிழமையும், எதிர்வரும் திங்கட்கிழமையும் நடைபெறவுள்ள அறவழிப் போராட்டங்களில் தமிழ்பேசும் சமூகத்தினர் அனைவரும் கட்சி பேதமின்றி ஓரணியில் திரண்டு முழுமையான பங்களிப்பை வழங்கவேண்டும்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இந்தியத் திரைவானில் சுமார் 40 ஆயிரம் பாடல்களைப் பாடிய சாதனைச் சொந்தக்காரர் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அமைதியுற்றார்.

7 மாநில முதல் மந்திரிகளுடனான கொரோனா ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்துரையாடினார்.

நாளை வெள்ளிக்கிழமை முதலான வார இறுதி நாட்களில், சுவிற்சர்லாந்தின் பல பகுதிகளில் பனிப்பொழிவு இடம்பெறலாம் என சுவிஸ் வானிலை மையம் அறிவித்துள்ளது.

சுவிற்சர்லாந்தின் புகழ்பெற்ற லொசேன் ஈ.எச்.எல் ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மென்ட் கல்விக் கூடத்தில் சுமார் 2,500 மாணவர்கள், கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என பிராந்திய அதிகாரிகள் நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளனர்.