உத்தரகாண்டில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 44 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 

Read more: உத்தரகாண்டில் பேருந்து விபத்து; 44 பேர் பலி!

“சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பண வைப்பு உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வங்கியில் வைப்பு செய்யப்பட்ட இந்தியர்களின் பணம் அனைத்தும் கறுப்புப் பணம் கிடையாது. சுவிஸ் வங்கியில் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களும் முதலீடு செய்திருக்கிறார்கள்.” என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இதுதொடர்பாக முகநூலில் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். 

Read more: சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்தியர்களின் பணம் அனைத்தும் ‘கறுப்புப் பணம்’ அல்ல: அருண் ஜெட்லி

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு ‘ஜெய் ஜவான் ஜெய் கிஷன்' என்ற முழக்கத்தை சுரண்டிக்கொண்டு சர்ஜிக்கல் ஸ்டிரைக் மூலம் வாக்குகளை பெற முயற்சிப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. 

Read more: இராணுவ வீரர்களின் வீரத்தையும் தியாகத்தையும் பா.ஜ.க. வாக்குகளுக்காக பயன்படுத்துகிறது; காங்கிரஸ் குற்றச்சாட்டு!

பாகிஸ்தானில் பாதுகாப்பாக இருந்துக்கொண்டுதான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்துகிறார்கள் என இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது. 

Read more: பாகிஸ்தானில் பாதுகாப்பாக இருந்து கொண்டுதான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துகிறார்கள்: இந்தியா

பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற நான்கு ஆண்டுகளில் 52 நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக, ரூ.355 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Read more: பதவியேற்ற 4 ஆண்டுகளில் மோடி, 52 நாடுகளுக்கு பயணம்; ரூ. 355 கோடி செலவு!

தமிழக பள்ளிப் பாடத்திட்டத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டம் குறித்து சில அம்சங்களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

Read more: பள்ளிப் பாடத்திட்டத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அம்சங்கள் சேர்க்கப்படும்: செங்கோட்டையன்

மக்களுக்கான சேவை அரசின் கடமை; அது தியாகமல்ல என பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும், கமல்ஹாசன், பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களிடம் பேசுகையில் தெரிவித்துள்ளார்.

Read more: மக்களுக்கான சேவை அரசின் கடமை; அது தியாகமல்ல - கமல்ஹாசன்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்