பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தோனேஷியாவிற்கு இந்தியா உதவிகளை வழங்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

Read more: பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தோனேஷியாவிற்கு இந்தியா உதவும்: மோடி

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பங்களிற்கு தலா ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று மாதிரி சட்டசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் தீர்மானமொன்றை முன்மொழிந்துள்ளார். 

Read more: துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

“சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னரே தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. அது, சட்டப்படி செல்லும்.” என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

Read more: ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணை சட்டப்படி செல்லும்: எடப்பாடி பழனிசாமி

தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு சற்றுமுன்னர் (இன்று திங்கட்கிழமை) வெளியிட்டுள்ளது. 

Read more: ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது!

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ திரைப்படத்தினை கர்நாடக மாநிலத்தில் திரையிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Read more: ‘காலா’ கர்நாடகத்தில் தடை!

தூத்துக்குடியில் போராடிய மக்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு தமிழக அரசின் இயலாமையே காரணம் என்று டி.டி.வி.தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

Read more: தூத்துக்குடி படுகொலைகளுக்கு அரசே காரணம்: டி.டி.வி.தினகரன்

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் தயாராக வேண்டும் என்று தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Read more: ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் தயாராக வேண்டும்: மு.க.ஸ்டாலின்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்திப்பதாக இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்த கருத்திற்கு தாம் ஆதரவளிப்பதாக திருகோணமலை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி நாகேந்திரன் ஆஷா தெரிவித்துள்ளார். 

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களை தடுக்கத் தவறியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதா, இல்லையா? என்பதை உயர்நீதிமன்றமே தீர்மானிக்கும் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 

தமிழகத்தி பிரதான கட்சிகளான திமுக, அதிமுக , ஆகிய கட்சிகள் கூட்டணி அமைப்பதிலும், தொகுதிப் பங்கீடுகளிலும் ஈடுபட்டிருக்க, நாம் தமிழர் கட்சி தமிழகம் முழுவதற்குமான தமது 234 வேட்பாளர்களை உறுதிசெய்துள்ளது.

தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 6-ந் திக தி தேர்தல் நடப்பதாக அறிவிக்கபட்டுள்ள நிலையில், தேர்தலில் பங்கு கொள்ளும் கட்சிகள், கூட்டணிகள் அமைப்பதிலும், ஆர்வம் கொள்ளத் தொடங்கியுள்ளன.

ஊழல் வழக்கில் பிரான்ஸ் முன்னால் அதிபர் நிக்கொலஸ் சர்கோஸிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு வடக்கு நைஜீரியாவின் ஷம்ஃபரா மாகாணத்தின் போர்டிங் கல்லூரியில் இருந்து கடத்தப் பட்ட அனைத்து 279 மாணவியரும் விடுவிக்கப் பட்டுள்ளதாக அந்த மாகாணத்தின் ஆளுனர் தெரிவித்துள்ளார்.