ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான அர்பாஸ் கான் போலீசாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். 

Read more: ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக நடிகர் அர்பாஸ் கான் ஒப்புதல்!

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து, மத்திய அரசு நேற்று வெள்ளிக்கிழமை காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது. இதுபற்றிய அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது. 

Read more: காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து, மத்திய அரசு அரசிதழ் வெளியிட்டது.

டிஜிட்டல் புரட்சியை நோக்கி இந்தியா சென்று கொண்டிருப்பதால் இளைஞர்களின் எண்ணங்கள் நிறைவேறும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

Read more: டிஜிட்டல் புரட்சியை நோக்கி இந்தியா செல்வதால், இளைஞர்களின் எண்ணங்கள் நிறைவேறும்: மோடி

தூத்துக்குடி போராட்டம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துக்கு, பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது, வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. 

Read more: ரஜினி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு!

பெண் பத்திரிக்கையாளர் குறித்து அவதூறு கருத்துப் பரப்பிய பா.ஜ.க. முக்கிஸ்தரும், நடிகருமான எஸ்.வி.சேகருக்கு முன்ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

Read more: எஸ்.வி.சேகருக்கு முன்ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

‘மக்கள் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண நீதிமன்றத்தை தான் அணுக வேண்டும், போராட்டம் என்பது தீர்வாகாது’ என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

Read more: பிரச்சினைகளுக்கு தீர்வு காண நீதிமன்றத்தை நாட வேண்டும்; போராட்டம் தீர்வல்ல: தூத்துக்குடியில் ரஜினி பேட்டி!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

ஓர் இனம் இன்னொரு இனத்திற்கு எதிராக செயற்படுவது உகந்ததல்ல என்று மன்னார் மறை மாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். 

இலங்கை – இந்திய மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இலங்கையின் கடல் எல்லைக்குள் ஊடுருவும் இந்திய மீனவர்களைக் கைது செய்வதே ஒரே தீர்வு என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை கடந்த சில நாட்களில் அதிகரித்து வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் புதிய தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்தியாவில் கடந்த நாட்களில் தொடர்ச்சியாக இரண்டு லட்சத்திற்கு மேலாக இருந்து வந்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை, கடந்த 24 மணி நேரத்தில் மூன்று இலட்சத்தை நெருங்கியுள்ளன.

சுவிற்சர்லாந்தில் தற்போதைய கட்டுப்பாடுகளின் தளர்த்தலின் பின்னதாக கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை உயரும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இத்தாலியின் அதிக ஆபத்துள்ள கொரோனா வைரஸ் பிராந்தியங்களுக்குள் நுழைய அல்லது வெளியேற ஒரு பயண "பாஸ்" விரைவில் தேவைப்படும் என்று இத்தாலியின் பிரதமர் அறிவித்துள்ளார்.