பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து, சாதிய சமூகத்தைச் சாடி, சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல் மிக்கப்படமாக வந்திருக்கும் அசுரன் படம் அல்ல பாடம் என பாரட்டியிருக்கின்றார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

Read more: அசுரன் படமல்ல பாடம் : ஸ்டாலின் புகழாரம்

மகாராஷ்டிராவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், சிவசேனாக் கட்சியின் வேட்பாளாராக ஆதித்யதாக்ரே மனுதாக்கல் செய்துள்ளார். மும்பை வொர்லி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக அவர் தனது மனுதாக்கலைச் செய்துள்ளார்.

Read more: மகாராஷ்டிராவில் சிவசேனா வேட்பாளராக ஆதித்ய தாக்ரே !

இன்று உலக உணவு நாள் (World Food Day). அக்டோபர் 16 ம் திகதி உலக உணவுநாளாக, கொண்டாடப்படுகிறது. 1945 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதை நினைவு கூர்வதற்கு, ஐ.நா இந்நாளைச் சிறப்பு நாளாக அறிவித்தது. 150 கும் அதிகமான நாடுகளில் உலகஉணவு நாள் கொண்டாடப்படுகிறது.

Read more: இந்தியாவில் பசியால் வாடுபவர்கள் தொகை அதிகம் !

சிறுவர்களை வைத்து ஆபாசப் படம் தயாரிக்கும் சர்வதேசக் கும்பல் ஒன்றின் மீது ஜேர்மன் காவல்துறை தொடர்ந்த விசாரணைகளில், இந்தியர்கள் ஏழுபேர் தொடர்புபட்டிருப்பது தெரியவந்துள்ளது.

Read more: சிறுவர்களை வைத்து ஆபாச படம் தயாரித்த சர்வதேசக் கும்பலில் ஏழு இந்தியர்கள் கைது

அயோத்தியின் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வின் விசாரணையில் இரு தரப்பு விவாதங்களும் இன்றுடன் நிறைவு செய்யவேண்டுமென தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்திருந்தார். 3

Read more: அயோத்தி வழக்கு : வாதங்கள் நிறைவு - தீர்ப்பு ஒத்திவைப்பு !

வரி ஏய்ப்புச் செய்ததான முறைப்பாட்டின் பேரில், கல்கி பகவானின் ஆச்ரமம் உட்பட, அவருக்குச் சொந்தமான சுமார் நாற்பது இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடிச சோதனை நடத்தி வருவதாகத் தெரிகிறது.

Read more: கல்கி பகவானின் ஆச்ரமத்தில் வருமான வரித்துறை அதிரடிச் சோதனை

நேற்று அறிவிக்கப்பட்ட பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அபிஜித் பானர்ஜி எஸ்தர் டஃப்லோ, மைக்கேல் கிரேமர் ஆகிய மூன்று பேருக்கு மூன்று பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மூன்று பேரும், உலக வறுமை நீக்கம் தொடர்பான ஆய்வுகளை நடத்தியமைக்காக இப் பரிசு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Read more: அமெரிக்கா வாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்