தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து கோவில்களை விடுவிப்பதற்கு தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இன்று (மார்ச் 26) தங்களின்
பேராதரவை வெளிப்படுத்தினர் ஈஷா அறக்கட்டளையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி வங்காள தேசம் பயணமானார் !
இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி வங்காள தேசத்திற்கு, இருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை இன்று மேற்கொண்டுள்ளார். இன்று காலை தலைநகர் டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் வங்காளதேசம் புறப்பட்ட பிரதமர் மோடி, காலை 10.45 மணியளவில் வங்காளதேச தலைநகர் டாக்கா சென்றடைந்தார்.
தமிழக தேர்தல் களம் : விஜபி தொகுதி - கோவை தெற்கு; கமல்ஹாசன் !
மக்கள் நீதி மையம் தேர்தல் அறிக்கை வெளியிட்டது முதல், அக்கட்சியை பாஜகவின் மற்றொரு கிளைக்கழகம் என்று விமர்சிக்கத் தொடங்கியிருக்கின்றன திராவிடக் கட்சிகள். கோவை தெற்கு தொகுதி இரண்டு பெரிய தேசியக் கட்சிகளான காங்கிரஸும் - பாஜவும் நேருக்கு நேராக போடியிடும் நெருப்புக் களமாக இருக்கிறது.
ஜெனிவா ஐ.நா இலங்கைத் தீர்மான வாக்கெடுப்பில் நழுவியது இந்தியா !
ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத் தொடரில், பிரிட்டன், ஜெர்மனி, கனடா உள்ளிட்ட பல நாடுகள், இலங்கை உள்நாட்டுப் போரில் மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுகளை இலங்கை விசாரித்தாக வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்திருந்தன.
இந்தியாவில் இருமுறை மரபணு உருமாறிய கொரோனா கண்டுபிடிப்பு !
உலகெங்கிலும் கொரோனா 2ம், 3ம் அலைகளின் தாக்கத்தில் அதிகம் அச்சுறுத்தலாக இருப்பது கோவிட் -19 வைரஸின் மரபணு மாற்றம்.
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை - தமிழகத்திலும் தீவிரமாகிறது ?
உலகில் பெரும் தாக்கம் ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை, இந்தியாவைத் தாக்கத் தொடங்கியிருப்பதாக ஊகிக்கப்படுகிறது.
தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் தொற்று - தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனை !
இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் தமிழகத்தில் 1385 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
More Articles ...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தொலைபேசியில் அழைத்து தனக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான விஜயதாச ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அடுத்த மாதத்திற்குள் கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியல் ஆசனத்தை ஏற்றுக்கொள்வார் என்று அக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் இன்று (ஏப்.17) காலை 4.35 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 59.
இந்தியாவி தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை வீரியமாகத் தாக்கிவருகிறது. நேற்று இரண்டாவது நாளாக வைரஸ் தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தைத் தாண்டியது. தொற்றுக் காரணமாக பலர் உயிரிழந்தும் வருகின்றனர்.
சுவிற்சர்லாந்தில் ஈஸ்டர் விடுமுறைகளின் பின்னதாக வைரஸ் தொற்று வீதம் அதிகரித்திருப்பதாக, நேற்று வெளியிடப்பட்ட பொது சுகாதார கூட்டாட்சி அலுவலகத்தின் (FOPH) வாராந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகளவு தொற்றக் கூடியதும், புதிய இரட்டை கோவிட்-19 திரிபு வைரஸுமான B1617 என்ற கோவிட்-19 மாறுபாடானது முதலில் இந்தியாவில் இனம் காணப் பட்டிருந்தது.