திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசியது போல எனக்கும் பாஜக சாயம் பூச முயற்சிகள் நடப்பதாக உணர்கிறேன் என நடிகர் ரஜினிகாந் தெரிவித்துள்ளார்.

Read more: எனக்கும் சாயம் பூசாதீர்கள் - ரஜனிகாந்.

ராஜீவ் காந்தி கொலை வழக்குத் தொடர்பில், வேலூர் மத்திய சிறையிலுள்ள பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.இதற்கான உத்தரவினை தமிழக அரசு அளித்திருப்பதாகவும் அறிய வருகிறது.

Read more: பேரறிவாளனுக்குப் பரோல் !

சர்ச்கைக்குரிய அயோத்தி வழக்கின் தீர்ப்பு வெளியாகவுள்ளது. இந் நிலையில், இவ் வழக்குத் தொடர்பாக அமைச்சர்கள் எவரும், உணர்வுகளை தூண்டும் கருத்துகளை வெளியிடக்கூடாது பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிய வருகிறது.

Read more: அயோத்தி விவகாரத்தில் அமைச்சர்கள் பொறுப்புணர்வோடு செயற்பட பிரதமர் அறிவுறுத்தல்.

அரபிக் கடல் பகுதியில் உருவாகியிருந்த மஹா புயல் நாளை வியாழக்கிழமை குஜராத் அருகே கரையைக் கடக்கவுள்ள நிலையில் அந்தமான் தீவுப் பகுதி அருகே புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது.

Read more: அந்தமான் அருகே வியாழன் உருவாகும் புதிய புயல்!

"கமல் நம்மவர் இல்லை, உங்களவர்" என என் குடும்பத்தினர் சொல்வது உண்மைதான். நான் சொல்ல வேண்டுமென நினைத்ததை அவர்கள் சொல்லி இருக்கின்றார்கள்.

Read more: கமல் நம்மவர் இல்லை என்பது உண்மைதான் !

தகவல் தொழில் நுட்பக் காலம் இது. இந்த நுட்பத்தை சிறப்பாகவும், அதிகமாகவும், பயன்படுத்தும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தின் முதலீட்டு வளமாக மாறியுள்ள, தகவல் தொழில்நுட்ப துறையில் ஆட் குறைப்பு நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது எனத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

Read more: தமிழகத்திற்கான முதலீட்டு வளம் தகவல் தொழில் நுட்பத்துறை - தமிழக முதல்வர் புகழாரம்

முரசொலி அலுவலக நிலம் பஞ்சமி நிலமை அல்ல என திமுக தலைவர் ஸ்டாலின் மீண்டும் உறுதிபடக் கூறியுள்ளார்.

Read more: முரசொலி அலுவலக நிலம் பஞ்சமி நிலமே அல்ல - மு.க.ஸ்டாலின்

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்