எம்.பி.யாக இருந்தால் 4 ஆண்டுகளுக்கு எந்த கட்சியிலும் நான் சேர முடியாது என்பது சட்டம் என்று சசிகலா புஷ்பா எம்பி கூறியுள்ளார். 

Read more: எம்.பி.யாக இருப்பதால் 4 ஆண்டுகளுக்கு எந்தக் கட்சியிலும் நான் சேர முடியாது: சசிகலா புஷ்பா

இந்தியாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டுப் பயணிகள் குட்டைப் பாவாடை அணியக் கூடாது இந்திய சுற்றுலாத் துறை அமைச்சர் மகேஷ் ஷர்மா கூறியுள்ளார். 

Read more: இந்தியாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டுப் பயணிகள் குட்டைப் பாவாடை அணியக் கூடாது: மகேஷ் ஷர்மா

தொழிலதிபர் வைகுண்டராஜனால் 10,000 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 

Read more: தொழிலதிபர் வைகுண்டராஜனால் 10,000 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு; சகோதரர் குற்றச்சாட்டு!

தாஜ் மஹாலுக்கு அன்றாடம் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையைக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

Read more: தாஜ் மஹாலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையைக் குறைக்கத் திட்டம்!

ஓணம் பண்டிகை கொண்டாட சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது கேரள அரசு. 

Read more: ஓணம் பண்டிகை கொண்டாட கட்டுப்பாடு: கேரள அரசு அறிவிப்பு!

சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசு மற்றும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து  தடுக்க நினைக்காத தமிழக அரசு ஆகிய இரு மணிலா அரசுக்களைக் கண்டித்து  கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். 

Read more: சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்!

வீட்டுப் பணிப்பெண்கள் கொடுத்த புகாரில், நாளை நீதிமன்றத்தில் ஆஜராக உள்ள சசிகலா எம்பியை புதிய புகார் ஒன்றின் கீழ் கைது செய்யத் திட்டமிடப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Read more: சசிகலா புஷ்பா எம்பி புதிய புகாரில் கைது செய்யப்படலாம்(?)

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்