தமிழகத்துக்கு எவ்வளவு தண்ணீர் தர முடியும் என்று கர்நாடக அரசிடம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

Read more: தமிழகத்துக்கு எவ்வளவு தண்ணீர் தர முடியும்?: கர்நாடக அரசிடம் நீதிபதிகள் கேள்வி!

சுங்கச் சாவடிகளில் கட்டணம் குறைப்பு தமிழகத்தில் முதல் முறை அமுலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் உள்ள, 22 சுங்கச்சாவடிகளில், நேற்று முதல் கட்டணம், ஒரு ரூபாய் முதல், நான்கு ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது. 

Read more: சுங்கச் சாவடிகளில் கட்டணம் குறைப்பு: தமிழகத்தில் முதல் முறை அமுல்!

சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில்தான் இறந்தார் என்று ஜப்பான் விசாரணை அறிக்கைக் குழுத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. 

Read more: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில்தான் இறந்தார்: ஜப்பான் திட்டவட்டம்

அரசு பணிப்பார்க்கும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு 6 மாதத்தில் இருந்து 9 மாதமாக உயரத்தப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். 

Read more: மகப்பேறு விடுப்பு 6 மாதத்தில் இருந்து 9 மாதமாக உயர்த்தப்படும்: ஜெயலலிதா.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரத்தைக் கைது செய்ய அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Read more: கார்த்திக் சிதம்பரத்தைக் கைது செய்ய அமுலாக்கத்துறை நடவடிக்கை!

சுதந்திர போராட்டத்தில் கலந்து கொள்ளாத ஆர்எஸ்எஸ் அமைப்பு தற்போது நாட்டுப்பற்றுக் குறித்துப் பேசுகிறது என்று, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

Read more: சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்ளாத ஆர்எஸ்எஸ் நாட்டுப்பற்றுப் பற்றி பேசுகிறது: ராகுல் காந்தி

சட்டப்பேரவை திமுக உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்த விவகாரத்தில் விருப்பப்பட்டால் சபாநாயகரும்  தமது கருத்தை வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் கூறலாம் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

Read more: விருப்பப்பட்டால் சபாநாயகரும் தமது கருத்தை வழக்கறிஞர் மூலம் கூறலாம்: நீதிபதிகள்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்