ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக்குக்கு ஹரியானா அரசு ரூ.3 கோடி பரிசு அறிவித்துள்ளது. 

Read more: ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக்குக்கு ஹரியானா அரசு ரூ.3 கோடி பரிசு!

மழை வெள்ளத்தின் போது சென்னை நீரில் மூழ்கிய காரணம் என்ன என்பது குறித்த அறிக்கையை நாடாளுமன்ற நிலைக்குழு சமர்ப்பித்து உள்ளது. கடந்த ஆண்டு சென்னை வெள்ளத்தில் மூழ்கிய போது நாடாளுமன்ற நிலைக்குழு,தமிழகத்துக்கு வந்து ஆய்வுகள் மேற்கொண்டது.

Read more: மழை வெள்ளத்தின் போது சென்னை நீரில் மூழ்கிய காரணம்: நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை

சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்க ஒரு வாரத்துக்கு திமுக சுறுப்பினர்களுக்குத் தடை விதித்ததை அடுத்து, அங்கு திமுக உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கும் அறைக்குச் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. 

Read more: எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கும் பேரவை வளாகத்தினுள் இருக்கும் அறைக்குச் செல்ல அனுமதி மறுப்பு!

தமிழக சட்டப்பேரவையின் இன்றைய அவை நிகழ்வுகளில் பங்கேற்ற திமுக உறுப்பினர்கள் மட்டுமே சஸ்பெண்ட் செய்யபட்டுள்ளனர், இன்றைக்கு அவை நிகழ்வுகளில் பங்கேற்காதவர்கள் சஸ்பெண்ட் இல்லை என்று திமுக கொறடா அறிவித்துள்ளார். 

Read more: தமிழக சட்டப்பேரவையின் இன்றைய அவை நிகழ்வுகளில் பங்கேற்ற திமுக உறுப்பினர்கள் மட்டுமே சஸ்பெண்ட்!

அசாமைத் தொடர்ந்து பீகார் சட்டப்பேரவையில் சரக்கு- சேவை வரி மசோதா முழு மனதுடன் நிறைவேற்றப்பட்டது. 

Read more: பீகார் சட்டப்பேரவையில் சரக்கு-சேவை வரி மசோதா நிறைவேறியது!

புதுவை மாநில முதல்வருடன் சுமுகமான உறவைக்  கடைப்பிடித்து பல்வேறு விதமான பணிகளை ஜரூராகக் கவனித்து வருகிறார் புதுவை மாநில ஆளுநர் கிரண்பேடி. 

Read more: மாநில முதல்வருடன் சுமுகமான உறவைக் கடைப்பிடித்து ஜரூராகப் பணிகளைக் கவனித்து வரும் கிரண்பேடி!

சட்டப்பேரவையிலிருந்து திமுக எம்எல்ஏக்கள் கூண்டோடு வெளியேற்றம் செய்யப்பட்டு உள்ளனர். 

Read more: சட்டப்பேரவையிலிருந்து திமுக எம்எல்ஏக்கள் கூண்டோடு வெளியேற்றம்!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்