கடந்த 55 நாட்களாக கலவர பூமியாக இருக்கும் காஷ்மீரில் எப்படித்தான் அமைதியைக் கொண்டு வருவது என்று, ராஜ்நாத் சிங் அனைத்துக்கட்சி எம்பிக்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். 

Read more: காஷ்மீரில் எப்படித்தான் அமைதியைக் கொண்டு வருவது?: ராஜ்நாத் சிங்

எவ்வளவு மோசமாக ஆட்சி செய்யலாம் என்பதில் மோடியும் ஜெயலலிதாவும் போட்டியிட்டு வருகின்றனர் என்று, காங்கிரஸ் முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான மணிசங்கர் ஐயர் கூறியுள்ளார்.

Read more: எவ்வளவு மோசமாக ஆட்சி செய்யலாம் என்பதில் மோடியும் ஜெயலலிதாவும் போட்டி: மணிசங்கர் ஐயர்

காங்கிரஸ், பாஜக, தேசியவாத கனகிராஸ், கம்யூனிஸ்ட் காட்சிகள் உள்ளிட்ட 6 கட்சிகளை அடுத்து, மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியையும் 7 வது தேசியக் கட்சியாக தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டதாக அறிவித்துள்ளது. 

Read more: 7வது தேசியக் கட்சியாக திரிணாமுல் காங்கிரஸை தேர்தல் ஆணையம் அறிவித்தது!

சென்னையில் உள்ளாட்சித் தேர்தல் வெற்றியை மெட்ரோ தண்ணீர்தான் தீர்மானிக்கும் என்று அண்மையில் சென்னை மக்கள் அன்றாடம் பேசி வருகின்றனர். 

Read more: சென்னையில் உள்ளாட்சித் தேர்தல் வெற்றியை மெட்ரோ தண்ணீரே தீர்மானிக்கும்; மக்கள் கருத்து!

இஸ்லாமிய திருமண  சட்டத்தில் திருத்தம் கொண்டுவரத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் அகில இந்திய இஸ்லாமிய நல வாரியம் தெரிவித்துள்ளது. 

Read more: இஸ்லாமிய திருமண சட்டத்தில் திருத்தம் தேவையில்லை: அகில இந்திய இஸ்லாமிய நல வாரியம்

பெண்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய பெற்றோர் ஒத்துழைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார். 

Read more: பெண்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய பெற்றோர் ஒத்துழைக்க வேண்டும்: ராமதாஸ் அறிக்கை!

நிறைவேற்ற  வேண்டிய பணிகள் இருந்ததால் பதவியில் நீடிக்க விரும்பினேன் என்று, ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியிலிருந்து விடுபட உள்ள ரகுராம் ராஜன் கூறியுள்ளார். 

Read more: நிறைவேற்ற வேண்டிய பணிகள் இருந்ததால் பதவியில் நீடிக்க விரும்பினேன்: ரகுராம் ராஜன்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்