தமிழகத்தில் இன்னும் ஒரு வாரத்துக்கு கடுமையான வெயில் நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Read more: தமிழகத்தில் இன்னும் ஒரு வாரத்துக்கு கடுமையான வெயில் நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்

உச்ச நீதிமன்றமே புதிய சட்டங்களை இயற்றுவது ஆபத்தானது என்று, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு குற்றம் சாட்டியுள்ளார்.  

Read more: உச்ச நீதிமன்றமே புதிய சட்டங்களை இயற்றுவது ஆபத்தானது: மார்க்கண்டேய கட்ஜு

கோவையில் செல்பி எடுக்க முனைந்த பள்ளி மாணவர்  ஒருவர் 120 அடி ஆழ கிணற்றில் வீழ்ந்த சம்பவம் ஒன்று கோவையில்  நிகழ்ந்துள்ளது.  மூழ்கிய மாணவரின் உடல் இதுவரையில் கிடைக்கப் பெறாத நிலையில், உடலை தேடும் பணி இரண்டாவது நாளாக இன்றும் நடைபெற்று வருவதாக அறிய வருகிறது.

Read more: செல்பி மோகத்திற்கு மற்றுமொரு பலி!

பிரபல தமிழ் திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான நா.முத்துக்குமார் (வயது 41) இன்று ஞாயிற்றுக்கிழமை சென்னையில் காலமானார். 

Read more: பாடலாசிரியர் நா.முத்துக்குமார் காலமானார்!

ஜல்லிக்கட்டு விளையாட்டுக்களை நடத்துவது தொடர்பில்  உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மதிக்க வேண்டும் எனச் சென்னையில் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.

Read more: ஜல்லிக்கட்டு - உச்சநீதிமன்றத் தீர்ப்பு மதிக்கப்பட வேண்டியது : மேனகா காந்தி

இந்தியா பெற்றுக் கொண்ட சுயாட்சியை நல்லாட்சியாக மாற்றியுள்ளதாக கூறியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஜனநாயகத்தில் வெளிப்படைத் தன்மை முக்கியமானது என்றும் தெரிவித்துள்ளார். 

Read more: ஜனநாயகத்தில் வெளிப்படைத்தன்மை முக்கியம்; சுயாட்சியை நல்லாட்சியாக மாற்றியுள்ளோம்: சுதந்திர தின உரையில் மோடி!

குக்கிராமங்களில் உள்ள மக்களுக்கும் நாட்டு நடப்பை தெரிவிக்கும் ஒரே தூதர் வானொலி செய்திகள்தான் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார். 

Read more: குக்கிராமங்களில் உள்ள மக்களுக்கும் நாட்டு நடப்பை தெரிவிக்கும் ஒரே தூதர் வானொலி செய்திகள்தான்: ராமதாஸ்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்