காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் போதிலும், அரசு பணியாளர்கள் பணிக்குத்  திரும்பாவிட்டால் சம்பளம் இல்லை என்று அம்மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது. 

Read more: காஷ்மீரில் அரசு பணியாளர்கள் பணிக்குத் திரும்பாவிட்டால் சம்பளமும் இல்லை; அரசு அறிவிப்பு!

இன்று முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தியின் 72வது  பிறந்த நாள் நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் மக்களால் கொண்டாட்டப்பட்டு வருகிறது.  

Read more: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 72வது பிறந்த நாள் இன்று!

குடிமகன்கள் கள்ளச்சாராயம் குடிப்பதற்கு பதில் கள்ளை அருந்துங்கள் என்று ராஷ்ட்ரிய ஜனதா கட்சியின் தலைவர் லல்லு பிரசாத் யாதவ் ஆலோசனை கூறியுள்ளார். 

Read more: கள்ளச்சாராயம் குடிப்பதற்கு பதில் கள்ளை அருந்துங்கள்: லல்லு பிரசாத் யாதவ்

நரேந்திர மோடி அணிந்திருந்த கோட் ஏலம் விடப்பட்ட விவகாரம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்று உள்ளது. 

Read more: நரேந்திர மோடி அணிந்திருந்த கோட் ஏலம்; கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது!

காங்கிரஸில் இணைவதைத் தவிர ஜி.கே.வாசனுக்கு வேறு வழியில்லை என்று, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் இவிகேஎஸ்.இளங்கோவன் கூறியுள்ளார். 

Read more: காங்கிரசில் இணைவதைத் தவிர ஜி.கே.வாசனுக்கு வேறு வழியில்லை: இவிகேஎஸ்.இளங்கோவன்

ரியோ ஒலிம்பிக் பேட்மிட்டனில் தங்கம் வெல்ல பி.வி.சிந்து போராடிய வேளையில் கூகுள் தேடலில் சிந்து என்ன சாதி என்கிற தேடல் உச்சம் பெற்று  உள்ளது. 

Read more: ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்து என்ன சாதி?: கூகுள் தேடலில் அல்லாடிய இந்தியர்கள்!

உத்திர பிரதேசத்தில் பெய்துவரும் கன மழையில் கங்கையில் பெருக்கெடுத்த வெள்ளம், கங்கை நதியோடும் வாரணாசி நகரை மூழ்கடித்து உள்ளது. 

Read more: கங்கையின் வெள்ளப்பெருக்கு வாரணாசியை மூழ்கடித்தது!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்