ரியோ ஒலிம்பிக் பேட்மிட்டனில் தங்கம் வெல்ல பி.வி.சிந்து போராடிய வேளையில் கூகுள் தேடலில் சிந்து என்ன சாதி என்கிற தேடல் உச்சம் பெற்று  உள்ளது. 

Read more: ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்து என்ன சாதி?: கூகுள் தேடலில் அல்லாடிய இந்தியர்கள்!

நரேந்திர மோடி அணிந்திருந்த கோட் ஏலம் விடப்பட்ட விவகாரம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்று உள்ளது. 

Read more: நரேந்திர மோடி அணிந்திருந்த கோட் ஏலம்; கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது!

கோவை  ஈஷா யோகா மையம் சார்பில் நடத்தப்படும் சமஸ்கிருத பள்ளிக்கு எவ்வித அனுமுதியும் இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.  

Read more: கோவை ஈஷா யோகா மையம் சார்பில் நடத்தப்படும் சமஸ்கிருத பள்ளிக்கு அனுமதி பத்திரம் இல்லை!

வரத்து அதிகரித்ததால் சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தையில் தக்காளி கிலோ 3 ரூபாய் என்று மிக மலிவான விலையில் விற்கப்பட்டு வருகிறது. 

Read more: சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தையில் தக்காளி கிலோ 3 ரூபாய்!

உத்திர பிரதேசத்தில் பெய்துவரும் கன மழையில் கங்கையில் பெருக்கெடுத்த வெள்ளம், கங்கை நதியோடும் வாரணாசி நகரை மூழ்கடித்து உள்ளது. 

Read more: கங்கையின் வெள்ளப்பெருக்கு வாரணாசியை மூழ்கடித்தது!

மாயமான விமானத்தை தேடும் பணியின் போது விமானத்தின் பாகங்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Read more: மாயமான விமானத்தை தேடும் பணியின் போது விமானத்தின் பாகங்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள்!

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சிகளின் செலவுக்கு கணக்குகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது. 

Read more: நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சிகளின் செலவுக்கு கணக்குகள் வெளியீடு!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்