நாட்டின் 70வது சுதந்திர தினத்தையொட்டி 15 நாள் விழா கொண்டாட மத்திய அரசு முடிவு செய்து இதற்கு தேசபக்தி யாத்திரை என்று பெயர் சூட்டி உள்ளது.

Read more: நாட்டின் 70வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசபக்தி யாத்திரை!

காணொளிக் காட்சி மூலம் ஜெயலலிதா, நரேந்திர மோடி, விளாடிமிர் புதீன் ஆகிய மூவரும் கூடங்குளம் முதலாம் அணு உலையை இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கின்றனர்.

Read more: காணொளிக் காட்சி மூலம் ஜெயலலிதா, நரேந்திர மோடி, விளாடிமிர் புதீன் அணு உலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கின்றனர்!

ஆந்திர காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட 32 தமிழர்களை விடுவிக்க முடியாது என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.  

Read more: ஆந்திர காவல் துறையினர் கைது செய்த தமிழர்களை விடுவிக்க முடியாது: சந்திரபாபு நாயுடு

சேலத்திலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் கொண்டுவரப்பட்ட 342 கோடி ரூபாய் வங்கிப் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

Read more: சேலத்திலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் கொண்டுவரப்பட்ட வங்கிப் பணம் கொள்ளை!

ஓடும் ரயிலில் பணம் கொள்ளை போன சம்பவம் குறித்து ரயில்வே கோட்ட மேலாளர் அரிசங்கர் வர்மா விளக்கம் அளித்துள்ளார். 

Read more: ஓடும் ரயிலில் பணம் கொள்ளை சம்பவம்: ரயில்வே அதிகாரி விளக்கம்!

ரயிலில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக விசாரணை செய்ய 4 தனிப்படைகள் அமைத்து விசாரணையை தொடங்கி உள்ளது தமிழக காவல்துறை. 

Read more: ரயிலில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக விசாரணை செய்ய 4 தனிப்படைகள் அமைப்பு!

மாதச் சம்பளம் பெறுவதில் குடியரசுத் தலைவரை மிஞ்சியுள்ளார் மஹாராஷ்டிரா முதல்வர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read more: சம்பளத்தில் குடியரசு தலைவரை மிஞ்சிய மகாராஷ்டிரா முதல்வர்!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்