தூய்மை இந்தியா குறும்படப்போட்டியில் முதல் பரிசை வெல்வோருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.கடந்த 2014 ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தூய்மை இந்தியா திட்டத்தை அறிமுகம் செய்தார்.

Read more: தூய்மை இந்தியா குறும்படப் போட்டி: 10 லட்சம் ரூபாய் பரிசு!

பாகிஸ்தான் ஒன்றும் நரகம் அல்ல அது நல்ல நாடு என்று நடிகை ரம்யா கூறியுள்ளதற்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

Read more: “பாகிஸ்தான் நரகம் அல்ல, நல்ல நாடு” எனும் நடிகை ரம்யாவின் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம்!

350 கோடி மதிப்பீட்டில் 310 துணை ஆய்வாளர்கள் குடியிருப்பு கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் இன்று முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.  

Read more: 350 கோடி மதிப்பீட்டில் 310 துணை ஆய்வாளர்கள் குடியிருப்பு கட்டப்படும்; ஜெயலலிதா அறிவிப்பு.

திமுக உறுப்பினர்களின் சஸ்பெண்ட் உத்தரவுக்கு உடனடித் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

Read more: திமுக உறுப்பினர்களின் சஸ்பெண்ட் உத்தரவுக்கு உடனடித் தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

பணிப்பெண்களை துன்புறுத்திய புகாரில் அதிமுக எம்பி சசிகலா புஷ்பா, கணவர், மகன் முன்ஜாமீன் மனுவின் மீதான  விசாரணையை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கு கிளை நாளைக்கு ஒத்தி வைத்துள்ளது. 

Read more: பணிப்பெண்களை துன்புறுத்திய புகார்: சசிகலா புஷ்பா, கணவர், மகன் முன்ஜாமீன் மனு நாளை விசாரணைக்கு!

காவல்துறை மானியம் குறித்து தனித்து வந்து பேச கருணாநிதிக்கு துணிச்சல் உள்ளதா என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார். 

Read more: காவல்துறை மானியம் குறித்து தனித்து வந்து பேச கருணாநிதிக்கு துணிச்சல் உள்ளதா?: ஜெயலலிதா

செம்மரக்கடத்தலில் ஈடுபடவில்லை என்றால் அதனை நிரூபித்து 32 தமிழர்களும் விடுதலையாகட்டும் என்று ஆந்திர வனத் துறை அமைச்சர் கோபாலகிருஷ்ணரெட்டி தெரிவித்துள்ளார். 

Read more: 32 தமிழர்கள் குற்றம் செய்யவில்லை என்றால் நிரூபிக்கட்டும்: ஆந்திர அமைச்சர்!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்