1963ஆம் ஆண்டு பெரிய இடத்துப் பெண் என்கிற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான பழம்பெரும் நடிகை ஜோதி லட்சுமி இன்று செவ்வாய்க்கிழமை காலமானார்.   

Read more: பழம்பெரும் நடிகை ஜோதி லட்சுமி காலமானார்!

திருமணத்துக்கு முன்னர் மணமக்களின் மருத்துவ சான்றிதழ் கட்டாயம் என்கிற விழிப்புணர்வை மக்களிடம் மத்திய- மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  

Read more: திருமணத்துக்கு முன்னர் மணமக்களின் மருத்துவ சான்றிதழ் கட்டாயம்: உயர் நீதிமன்றம்

ராஜஸ்தான் அரசு கோ சாலையில் பட்டினியால் பசுக்கள் பலியாகி உள்ளது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read more: ராஜஸ்தான் அரசு கோ சாலையில் பட்டினியால் பசுக்கள் பலி

மென்பொறியாளர் சுவாதி கொலையாளி எனப்படும் ராம்குமாரை விசாரணை காணொளி எடுக்க தடை விதிக்க வேண்டும் என்று, ராம்குமாரின் வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.  

Read more: சுவாதி கொலையாளி என்று கூறப்படும் ராம்குமாரை வைத்து விசாரணை காணொளி எடுக்க தடை விதிக்க கோரிக்கை!

பாட்டாளி மக்கள் கட்சி எனப்படும் பாமகவை தடை செய்வதுக் குறித்து மனுதாரர் தேர்தல் ஆணையத்தை அணுகலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Read more: பாமகவை தடை செய்வதுக் குறித்து மனுதாரர் தேர்தல் ஆணையத்தை அணுகலாம்:நீதிமன்றம்

திமுக கூட்டணி ஆட்சிக்கு உடன்படவில்லை என்பதால் விஜயகாந்த் எங்களுடன் அதாவது மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தார் என்று, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.  

Read more: திமுக கூட்டணி ஆட்சிக்கு உடன்படவில்லை என்பதால் விஜயகாந்த் எங்களுடன் இணைந்தார்: திருமாவளவன்

அரசு நியாய விலைக் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெயை விநியோகிக்க வேண்டும் என்று தென்னை மர விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.  

Read more: பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெயை அரசு வழங்க வேண்டும்: தென்னை மர விவசாயிகள்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்