நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளது என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Read more: நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு தீவிரவாத அச்சுறுத்தல்!

பணம் வந்த பிறகும் தாமதமாக பணத்தை எடுக்கச் சென்றது ஏன் என்று சிபிசிஐடி போலீசார் ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். 

Read more: பணம் வந்த பிறகும் தாமதமாக பணத்தை எடுக்கச் சென்றது ஏன்?: சிபிசிஐடி போலீசார் கேள்வி!

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதா, வேண்டாமா என்கிற விவகாரத்தில் ஒரே ஒரு அமைச்சர் மேனகா காந்தியின் கருத்துக்கு பதில் கூறத் தேவையில்லை என்று பொன்.ராதா கிருஷ்ணன் கூறியுள்ளார். 

Read more: ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மேனகா காந்தியின் கருத்துக்கு பதில் கூற தேவையில்லை: பொன்.ராதா கிருஷ்ணன்

சென்னை விமான நிலையத்தில் 67வது முறையாக கண்ணாடி உடைந்ததுள்ளது. 

Read more: சென்னை விமான நிலையத்தில் 67வது முறையாக கண்ணாடி உடைந்து வீழ்ந்தது!

குடும்பத்துக்குத் தேவையான பணத்தை சம்பாதித்து வைத்தே முத்துக்குமார் உயிரிழந்துள்ளார் என்று, அவரது சகோதரர் ரமேஷ் அறிவித்துள்ளார். 

Read more: குடும்பத்துக்குத் தேவையானதை சம்பாதித்து வைத்தே முத்துக்குமார் உயிரிழந்துள்ளார்: சகோதரர்

சேலம்- எழும்பூர் ரயில் கொள்ளையில் துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர். 

Read more: ரயில் கொள்ளையில் துப்பு கிடைக்காமல் போலீசார் திணறல்!

ஜம்முவில் தீவிரவாதிகள் திடீர்த் தாக்குதல் நடத்தியதில் 3 இராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். 

Read more: ஜம்முவில் தீவிரவாதிகள் திடீர்த் தாக்குதல் நடத்தியதில் 3 இராணுவ வீரர்கள் மரணம்!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்