இந்தியா பெற்றுக் கொண்ட சுயாட்சியை நல்லாட்சியாக மாற்றியுள்ளதாக கூறியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஜனநாயகத்தில் வெளிப்படைத் தன்மை முக்கியமானது என்றும் தெரிவித்துள்ளார். 

Read more: ஜனநாயகத்தில் வெளிப்படைத்தன்மை முக்கியம்; சுயாட்சியை நல்லாட்சியாக மாற்றியுள்ளோம்: சுதந்திர தின உரையில் மோடி!

பிரபல தமிழ் திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான நா.முத்துக்குமார் (வயது 41) இன்று ஞாயிற்றுக்கிழமை சென்னையில் காலமானார். 

Read more: பாடலாசிரியர் நா.முத்துக்குமார் காலமானார்!

சுவாதி கொலையாளி என்று சொல்லப்படும் ராம்குமாரின் அங்க அசைவுகளை ஒப்பிட வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளது காவல்துறை. 

Read more: சுவாதி கொலையாளி என்று சொல்லப்படும் ராம்குமாரின் அங்க அசைவுகளை ஒப்பிட வீடியோ பதிவு!

ஆன்லைனில் நடக்கிற மோசடிகளுக்கு வாடிக்கையாளர்கள் பொறுப்பு ஆக மாட்டார்கள் என்று வாடிக்கையாளர்களுக்கு ஆதரவாக மத்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிலிட்டுள்ளது. 

Read more: ஆன்லைனில் நடக்கிற மோசடிகளுக்கு வாடிக்கையாளர்கள் பொறுப்பு ஆக மாட்டார்கள்: ரிசர்வ் வங்கி!

குக்கிராமங்களில் உள்ள மக்களுக்கும் நாட்டு நடப்பை தெரிவிக்கும் ஒரே தூதர் வானொலி செய்திகள்தான் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார். 

Read more: குக்கிராமங்களில் உள்ள மக்களுக்கும் நாட்டு நடப்பை தெரிவிக்கும் ஒரே தூதர் வானொலி செய்திகள்தான்: ராமதாஸ்

மீனவர் வாழ்வாதாரத்தை அழிக்கும் இனையம் வர்த்தக துறைமுகத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று  மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தி உள்ளது. 

Read more: மீனவர் வாழ்வாதாரத்தை அழிக்கும் இனையம் வர்த்தக துறைமுகத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி

காஷ்மீர் விவகாரத்தில் சமரசம் என்கிற பேச்சுக்கே இடமில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். 

Read more: காஷ்மீர் விவகாரத்தில் சமரசம் என்கிற பேச்சுக்கே இடமில்லை. நரேந்திர மோடி

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்