இந்தியப் பங்குச் சந்தைகள் கடந்த இரு நாட்களாக ஏற்றம் கண்டு நிறைவடைந்ததால், முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 

Read more: பங்குச் சந்தைகள் கடந்த இரு நாட்களாக ஏற்றம்: மகிழ்ச்சி

கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ். இயற்கை மருத்துவக் கல்லூரி அனுமதியை ரத்து செய்து இன்று அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

Read more: கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ். இயற்கை மருத்துவக் கல்லூரி அனுமதியை ரத்து செய்து அரசாணை

சவூதி அரேபியாவில் வேலையின்றித் தவிக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களை சந்தித்தார் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங். 

Read more: சவூதி அரேபியாவில் வேலையின்றித் தவிக்கும் இந்தியர்களை சந்தித்தார் வி.கே.சிங்

செம்மரம் கடத்த வந்தவர்கள் என்று ஆந்திர ரயில் நிலையத்தில் தமிழர்கள் 32 பேரை ஆந்திர காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

Read more: செம்மரம் கடத்த வந்தவர்கள் என்று ஆந்திர ரயில் நிலையத்தில் தமிழர்கள் கைது

விளை நிலங்களை வீட்டுமனைகளாக்கத் தடை விதிக்கக் கோரிய வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. 

Read more: விளை நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றுவதற்கு தடை கோரி வழக்கு!

சார்க் உள்துறை மந்திரிகள் மாநாட்டில் கலந்துக்கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,ஒரு நாட்டின் தீவிரவாதி மற்றொரு நாட்டுக்குத் தியாகியாகிவிட முடியாது என்று பாகிஸ்தான் நாட்டுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Read more: ஒரு நாட்டின் தீவிரவாதி மற்றொரு நாட்டுக்குத் தியாகியாகிவிட முடியாது: ராஜ்நாத் சிங்

வழக்கில் ஆஜராகாத வழக்கறிஞர்களின் வாக்காலத்தை நீதிபதிகள் ரத்து செய்யலாம் என்று, சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. வழக்கறிஞர்களின் போராட்டத்தை கருத்திக்கொண்டு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆலோசனை செய்து, அந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை கீழமை நீதி மன்றங்களுக்கு சசுற்றறிக்கையாக அனுப்பி வைத்துள்ளனர்.

Read more: வழக்கில் ஆஜராகாத வழக்கறிஞர்களின் வாக்காளத்தை ரத்து செய்யலாம்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்