மென்பொறியாளர் சுவாதி கொலையாளி எனப்படும் ராம்குமாரை விசாரணை காணொளி எடுக்க தடை விதிக்க வேண்டும் என்று, ராம்குமாரின் வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.  

Read more: சுவாதி கொலையாளி என்று கூறப்படும் ராம்குமாரை வைத்து விசாரணை காணொளி எடுக்க தடை விதிக்க கோரிக்கை!

அரசு நியாய விலைக் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெயை விநியோகிக்க வேண்டும் என்று தென்னை மர விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.  

Read more: பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெயை அரசு வழங்க வேண்டும்: தென்னை மர விவசாயிகள்

32 தமிழர்கள் ஆந்திராவில்  கைதானது தொடர்பாக  தமிழக அரசு அமைச்சர்கள் குழுவை உடனடியாக ஆந்திராவிற்கு அனுப்ப வேண்டும் என்று தமிழக ஆம் ஆத்மி கட்சி தமிழக ஒருகினைப்பாளர் வசீகரன் கோரிக்கை வைத்துள்ளார்.  

Read more: 32 தமிழர்கள் ஆந்திராவில் கைது; தமிழக அரசு அமைச்சர்கள் குழுவை ஆந்திராவிற்கு அனுப்ப வேண்டும்: ஆம் ஆத்மி கோரிக்கை!

நாடு முழுவதும் உள்ள பாலங்களை ஆய்வு செய்ய நிபுணர் குழு ஒன்றை மத்திய அரசு நியமித்துள்ளது.

Read more: நாடு முழுவதும் உள்ள பாலங்களை ஆய்வு செய்ய நிபுணர் குழு!

மத்திய அரசின் கல்வி கொள்கையை எதிர்த்து நடந்த போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொண்டார்.  மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து திராவிடர் கழகம் சார்பில் இன்று காலை 10 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே போராட்டம் நடந்தது.

Read more: மத்திய அரசின் கல்வி கொள்கையை எதிர்த்து மு.க.ஸ்டாலின் போராட்டம்!

டெல்லியில் ஒரு நாளில் சராசரி நான்கு என்கிற அளவில் பெண்களுக்கு எதிரான குற்றம் நடக்கிறது என்று, டெல்லி போலீசார் அறிக்கைத் தாக்கல் செய்துள்ளனர்.  

Read more: டெல்லியில் ஒரு நாளில் சராசரி நான்கு என்கிற அளவில் பெண்களுக்கு எதிரான குற்றம் நடக்கிறது: போலீஸ் 

உடற் பருமன், குடிப்பழக்கம் இவற்றால் அதிக இந்தியர்களுக்கு புற்று நோய் பாதிப்பு வருவதாக அமெரிக்க ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

Read more: உடற்பருமன், குடிப்பழக்கம் இவற்றால் அதிக இந்தியர்களுக்கு புற்று நோய்: அமெரிக்க ஆய்வு!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்