நாடாளுமன்ற கூட்டத் தொடர் நேற்று முடிவடைந்த நிலையில் கால தொடர் வரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. 

Read more: நாடாளுமன்ற கூட்டத் தொடர் கால வரையறையின்றி ஒத்தி வைப்பு!

நாடாளுமன்ற வளாகம்  உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் குறைந்த மின்சாரம் செலவாகும்படியான எல்இடி மின் விளக்குகளைக் கொண்டு அலங்கரிக்க பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார். 

Read more: நாடாளுமன்ற வளாகத்தில் எல்இடி மின் விளக்குகள்; மோடி அறிவுறுத்தல்!

சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லியில் உள்ள நாடாளுமன்ற கட்டிடம், குடியரசு தலைவர் மாளிகை உள்ளிட்ட பகுதிகளுக்கு உச்ச கட்டப் பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டு உள்ளன. 

Read more: சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லியில் உச்ச கட்டப் பாதுகாப்பு!

கால்வாய், ஏரிகள் சீரமைப்பு, புதிய பாலங்கள் கட்டப்படும் என்பன போன்ற அறிவிப்புக்களை 110வது விதியின் கீழ் ஜெயலலிதா வெளியிட்டு வருகிறார். 

Read more: கால்வாய், ஏரிகள் சீரமைப்பு, புதிய பாலங்கள்: 110வது விதியின் கீழ் ஜெயலலிதா அறிவிப்பு!

நிர்பயா நிதியின் மூலம் ரயில் நிலையத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

Read more: நிர்பயா நிதியின் மூலம் ரயிலில் நிலையத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஓடும் ரயிலில் வங்கிப் பணம் கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளை போனது.இந்த கொள்ளைச் சம்பவம் ரயில் சேலத்திலிருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வந்த பின்னரே கொள்ளை போயுள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. 

Read more: ரயில் சென்னைக்கு வந்த பின்னரே கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது!

சாமியார்கள் விடயத்தில் தாய்மார்கள் தொடர்ந்தும் ஏமாற்றமடையாதீர்கள் என்று இயக்குனர் கே.பாக்யராஜ் அறிவுறுத்தி உள்ளார்.

Read more: சாமியார் விடயத்தில் தாய்மார்கள் ஏமாறாது இருக்க வேண்டும்: கே.பாக்யராஜ்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்