2020-2021ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் தொலைநோக்குத் திட்டங்கள் இல்லை என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 

Read more: தமிழக பட்ஜெட்டில் தொலைநோக்குத் திட்டங்கள் இல்லை: மு.க.ஸ்டாலின்

2020-2021ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தினால் இன்று வெள்ளிக்கிழமை சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. 

Read more: வேளாண்துறைக்கு ரூ.11,894 கோடி; 2020-2021க்கான தமிழக பட்ஜெட்டில் ஒதுக்கீடு!

ஆந்திராவில் உள்ள நெல்லூர் மாவட்டத்தில் பிறந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம், படித்தது வளர்ந்து எல்லாமே சென்னையில். இதுவரை 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி இருக்கிறார். ‘ஆரண்யகாண்டம்’ படத்தால் இவரது மகன் சரண் கடனாளி ஆனதாவும் அதனால் மன உளைச்சலுக்கு ஆளானதாவும் செய்திகள் வெளிவந்தன.

Read more: காஞ்சி மடத்துக்கு வீட்டை தானமாக வழங்கியது ஏன் ? - SPB ன் மௌனம் !

சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசன் செய்தியாளா்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது, “ பாஜகவுக்கு ஆதரவு அளிப்பேனா என்று கேட்கிறீா்கள்.

Read more: பா.ஜ.காவுடன் கூட்டணி குறித்து கமல் பதில் !

‘ஒற்றுமைக்கான ஒரு கச்சேசி’ (Ekam Satt Unity Concert: The 50th Symphony) என்னும் தலைப்பில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அமேயா டப்ளி ஆகியோர் இசையமைக்கவும், பாடவும் உள்ள லைவ் இசை நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. அது குறித்த அறிமுக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் ஏ.ஆர்.ரஹ்மான்.

Read more: பிரிவினை அரசியல் எடுபடாது - ஏ.ஆர்.ரஹ்மான் அதிரடி !

தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்றப் பின்னணி தொடர்பில் சம்பந்தப்பட்ட கட்சி 48 மணி நேரத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Read more: வேட்பாளர்களின் குற்றப் பின்னணி குறித்து 48 மணி நேரத்தில் வெளிப்படுத்த வேண்டும்; கட்சிகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

More Articles ...

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

பரபரப்புக்கு மத்தியில் திருகோணமலையில் இன்று சனிக்கிழமை கூடிய தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம், சுமூகமான முறையில் முடிவுக்கு வந்துள்ளது. 

ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சிக்கு புதியத் தலைமைத்துவம் அவசியம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

ஆகஸ்ட் 15ஆம் திகதியான இன்று இந்தியாவில் சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.