கேரள தனியார் பேருந்துகளில் பெண் ஓட்டுனர்கள் அதிகம் பேரை நியமிக்க தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது.

Read more: கேரள தனியார் பேருந்துகளில் பெண் ஓட்டுனர்கள்!

பாஜக ஆட்சியின் இரண்டு ஆண்டுகால ஆட்சிக் குறித்த அறிக்கையை நாடாளுமன்ற பாஜக உறுப்பினர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.

Read more: பாஜக ஆட்சியின் இரண்டு ஆண்டுகால ஆட்சிக் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க மோடி வலியுறுத்தல்!

தமிழக கல்வி முறையில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைப்படி இந்தி சமஸ்கிருதம் மொழிப பாடத்திட்டம் அனுமதிக்கப்பட மாட்டாது என உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார்.

Read more: தமிழக கல்வி முறையில் இந்தி, சமஸ்கிருதத்திற்கு அனுமதியில்லை: தமிழக அரசு

காணொளிக் காட்சி மூலம் ஜெயலலிதா, நரேந்திர மோடி, விளாடிமிர் புதீன் ஆகிய மூவரும் கூடங்குளம் முதலாம் அணு உலையை இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கின்றனர்.

Read more: காணொளிக் காட்சி மூலம் ஜெயலலிதா, நரேந்திர மோடி, விளாடிமிர் புதீன் அணு உலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கின்றனர்!

கற்களை வீசுவதை விடுத்து லேப்டாப்களை கையில் ஏந்துங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி, காஷ்மீர் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Read more: கற்களை வீசுவதை விடுத்து லேப்டாப்களை கையில் ஏந்துங்கள்: காஷ்மீர் இளைஞர்களுக்கு மோடி அழைப்பு!

நாட்டின் 70வது சுதந்திர தினத்தையொட்டி 15 நாள் விழா கொண்டாட மத்திய அரசு முடிவு செய்து இதற்கு தேசபக்தி யாத்திரை என்று பெயர் சூட்டி உள்ளது.

Read more: நாட்டின் 70வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசபக்தி யாத்திரை!

ஓடும் ரயிலில் பணம் கொள்ளை போன சம்பவம் குறித்து ரயில்வே கோட்ட மேலாளர் அரிசங்கர் வர்மா விளக்கம் அளித்துள்ளார். 

Read more: ஓடும் ரயிலில் பணம் கொள்ளை சம்பவம்: ரயில்வே அதிகாரி விளக்கம்!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்