ஆந்திர காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட 32 தமிழர்களை விடுவிக்க முடியாது என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.  

Read more: ஆந்திர காவல் துறையினர் கைது செய்த தமிழர்களை விடுவிக்க முடியாது: சந்திரபாபு நாயுடு

ரயிலில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக விசாரணை செய்ய 4 தனிப்படைகள் அமைத்து விசாரணையை தொடங்கி உள்ளது தமிழக காவல்துறை. 

Read more: ரயிலில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக விசாரணை செய்ய 4 தனிப்படைகள் அமைப்பு!

மாதச் சம்பளம் பெறுவதில் குடியரசுத் தலைவரை மிஞ்சியுள்ளார் மஹாராஷ்டிரா முதல்வர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read more: சம்பளத்தில் குடியரசு தலைவரை மிஞ்சிய மகாராஷ்டிரா முதல்வர்!

அருணாச்சல பிரதேச முன்னாள் முதல்வர் கலிக்கோ புல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read more: அருணாச்சல பிரதேச முன்னாள் முதல்வர் கலிக்கோ புல் தூக்கிட்டு தற்கொலை!

சேலத்திலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் கொண்டுவரப்பட்ட 342 கோடி ரூபாய் வங்கிப் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

Read more: சேலத்திலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் கொண்டுவரப்பட்ட வங்கிப் பணம் கொள்ளை!

மாவோயிஸ்ட் ஆதிக்கம் அதிகம் உள்ள  சட்டீஸ்கர் மாநிலத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கு மக்கள் இரு சக்கர மோட்டார் வாகன ஆம்புலன்ஸை வடிவமைத்து உள்ளனர்.

Read more: கர்ப்பிணிப் பெண்களுக்காக சட்டீஸ்கரில் புதிடி வடிவ ஆம்புலன்ஸ்கள்!

பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம்  இன்று முற்பகல் காலமானார்.

Read more: பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் காலமானார்!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்