புகழ் பெற்ற கன்னட நடிகரும் முன்னாள் மத்திய, மாநில அமைச்சருமான அம்பரீஷ்(66) நேற்று பெங்களுருவில் காலமானார். மாரடைப்பில் காலமான அவருக்கு கன்னட திரைப்பட உலகினரும், தமிழ்த் திரைப்பட உலகினரும் தொடர்ந்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

Read more: பிரபல கன்னட நடிகர் அம்பரிஷீன் மறைவு : துக்கத்தில் தென்னிந்திய திரையுலகம்

வெள்ளிக்கிழமை பாகிஸ்தானின் கராச்சியிலுள்ள சீனத் தூதரகத்தின் உள்ளே தீவிரவாதிகளால் மேற்கொள்ளப் பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் 4 பேர் உயிரிழந்து இருந்தனர்.

Read more: கராச்சி சீன தூதரகத் தாக்குதல் இந்தியாவில் திட்டமிடப் பட்டது எனப் பாகிஸ்தான் குற்றச்சாட்டு

கஜா புயல் பாதிப்புகளை புதுக்கோட்டையில் நேற்று ஆய்வு செய்த மத்திய ஆய்வுக்குழுவினர், இன்று தஞ்சை சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட உள்ளனர்.

Read more: கஜ புயல் சேதாரம் : மத்திய குழுவின் ஆய்வு தொடர்கிறது

தென்னிந்தியாவில் முக்கியமாகத் தமிழகத்தை அண்மையில் கடந்து சென்ற கஜா புயலின் கோர தாண்டவத்துக்கு இதுவரை 45 பேர் பலியாகி உள்ளது வருத்தமளிப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கருத்துத் தெரிவித்துள்ளார்.

Read more: கஜா புயலின் கோரத்துக்கு 45 பேர் பலியானது வருத்தமளிக்கின்றது : முதல்வர் பழனிச்சாமி

பாகிஸ்தானின் கர்த்தார்பூரில் உள்ள ரவி ஆற்றின் கரையில் உள்ள குருத்துவரா தர்பார் சாஹிப் எனப்படும் சீக்கிய புனிதத் தலத்துக்கு இந்தியாவின் பஞ்சாப் குருதாஸ்பூரில் இருந்து சர்வதேச எல்லை வர தனி வழி அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் சர்வதேச எல்லையில் இருந்து கர்த்தார்பூர் வரை தனி வழி அமைக்க பாகிஸ்தான் அரசுக்கும் இந்திய வெளியுறவு அமைச்சகம் கடிதம் வரைந்துள்ளது.

Read more: பாகிஸ்தான் அழைப்பை நிராகரித்த இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ்

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் வலுவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை மையம் கொண்டிருப்பதால் அடுத்து வரும் 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மழை தொடரவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

Read more: தமிழகத்தில் இன்னும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள ஏழு பேரையும் மனிதாபிமானத்தின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

Read more: ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள ஏழு பேரையும் விடுவிக்க வேண்டும்: ரஜினி

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்